"விமலாதித்த மாமல்லன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
→‎விமர்சனம்: கட்டுரையாக்கம்
(Invalid URL)
அடையாளம்: 2017 source edit
(→‎விமர்சனம்: கட்டுரையாக்கம்)
அடையாளம்: 2017 source edit
 
==விமர்சனம்==
''மிகக் கவனமாகக் கதைகளை உருவாக்குபவர் விமலாதித்த மாமல்லன். சிறுகதைக்கே உரித்தான தனித்தன்மையின் மரபில் ஊட்டம் பெற்றவர். வாழ்க்கையை எதிர்கொள்ளத் தெரியாத ஜீவன்களின் பரிதவிப்பு இவரது கதைகளின் மையம்''. - [[சுந்தர ராமசாமி]] (1985 - கலைகள், கதைகள், சிறுகதைகள் - ஆளுமைகள் மதிப்பீடுகள்)
 
''நவீன சிறுகதையில், ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட, பாவப்பட்ட பெண்கள் துலக்கமாகத் தோன்றுவது இவர் கதைகளில்தான் என்று கூடச் சொல்லலாம்.'' - [[விக்ரமாதித்யன்]] (தன்மை, படர்க்கை, முன்னிலை புத்தகத்தில்)
 
''இவர் எடுத்துக் கொண்டுள்ள கருவெல்லாம் பெரும்பாலும் மனிதத்தின் வீழ்ச்சியை விவரித்து வாசகனையே இதற்கான முடிவுகளை கேட்கிறது.'' - ஆத்மாநாம் மீட்சி சிற்றிதழில்.<ref>https://azhiyasudargal.wordpress.com/2011/01/06/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a/</ref>
 
==சிறுகதை நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3155641" இருந்து மீள்விக்கப்பட்டது