சங்ககிரி மலைக்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2409:4072:6089:1BA4:0:0:153B:E8ACஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி சான்று இணைப்பு
வரிசை 42:
 
==வரலாறு==
வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோட்டை விஜயநகர அரசர்களால் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.<ref>{{cite book|editor1-last=|author2=|title=வீரம், தியாகம், ஆன்மீகத்தின் அடையாளம் சரித்திரம் பேசும் சங்ககிரி கோட்டை: புராதனங்கள் சிதையும் அவலம்|publisher=தினகரன் நாளிதழ் |year=17 நவம்பர் 2019|quote=வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த கோட்டை விஜயநகர அரசர்களால் 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது|url=https://m.dinakaran.com/article/News_Detail/541571/}}</ref> இக்கோட்டையின் உயரம் 5 கி. மீ. சங்ககிரி மலைக்கோட்டை [[தமிழகம்|தமிழகத்தின்]] மிக உயரமான மலைக்கோட்டையாகும்.
மலை அடிப்பகுதியிலிருந்து உச்சிவரை இக்கோட்டையில் ஒன்பது வாயில்கள் உள்ளன. மலையிலுள்ள பாறைகள் மிக அழகான முறையில் செதுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. கோட்டை கட்டப் பயன்படுத்தப்பட்ட செங்கற்களும் மிகவும் உறுதிவாய்ந்தவையாக உள்ளன. கி. பி. பதினேழாம் நூற்றாண்டில் [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானால்]] இக்கோட்டைப் பலப்படுத்தப்பட்டது என அறியப்படுகிறது. 9 ஆவது வாயிலில் 1799 என்ற ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது [[ஆங்கிலேயர்]]களால் இவ்வாயில் கட்டப்பட்டிருக்கலாம்.<ref name="சங்ககிரி">{{cite book | title=தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும் | publisher=பழனியப்பா பிரதர்ஸ் | author=வி. கந்தசாமி | year= 2011 (மூன்றாம் பதிப்பு) | location=சென்னை | pages=195| isbn=978-81-8379-008-6}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/சங்ககிரி_மலைக்கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது