உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 539:
 
சென்னை உயர் நீதிமன்றம் என்கிற பெயர் தவறானது. ஏனெனில், மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்கிற பெயரை தான் உயர் நீதிமன்றம் உபயோகிக்கிறது. சென்னை என்பது இன்னும் உயர் நீதிமன்றத்தைப் பொருத்த மட்டில் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை. ஆங்கில பக்கமான Madras High Court என்ற பக்கம் பின்னர் Chennai High Court என பெயர் மாற்றம் செய்யப்பட்டபொது ஏற்றுக்கொள்ளப்படாமல் மீண்டும் Madras High Court என்றே பெயறிடப்பட்டுள்ளது. எனவே, பக்கத்தின் பெயரை "மெட்ராஸ் உயர் நீதிமன்றம்" என மாற்றுவதே சரியாக இருக்கும் [[பயனர்:A.R.V. Ravi|A.R.V. Ravi]] ([[பயனர் பேச்சு:A.R.V. Ravi|பேச்சு]]) 06:36, 19 மே 2021 (UTC)
== துப்புரவு பணிக்கு அழைப்பு ==
வணக்கம், [[w:விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021|தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021]] என்பது மே 27 முதல் ஜூன் 26, 2021 வரை நடக்க உள்ளது. இதில் மாணவர்கள் விக்கிமூலம், விக்கிப்பீடியா விக்சனரி, விக்கித்தரவு, பொதுவகம் போன்ற திட்டங்களில் பங்களிக்க உள்ளார்கள். இதில் உங்களுக்கு விருப்பமான அல்லது அனைத்து திட்டங்களிலும் துப்புரவு பணியில் ஈடுபட்டு மாணவர்களுக்கு வழிகாட்டி உதவுமாறு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். நன்றி [[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 05:48, 27 மே 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Arularasan._G" இலிருந்து மீள்விக்கப்பட்டது