கண்மணி குணசேகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நாவல்கள்: மேலதிகத் தகவல் இணைத்தல்
அடையாளம்: 2017 source edit
மேலதிகத் தகவல் இணைத்தல்
அடையாளம்: 2017 source edit
வரிசை 21:
'''கண்மணி குணசேகரன்''' (பிறப்பு: [[1971]]) ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது இயர்பெயர் குணசேகரன். [[விருத்தாச்சலம்]] [[தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்|தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில்]] பணிபுரிந்து வருகிறார். இவர் “தலைமுறைக் கேடயம்”, “காலடியில் குவியும் நிழல் வேளை” எனும் கவிதைத் தொகுப்புகளையும், சிறுகதைகள் மற்றும் புதினங்களையும் எழுதியுள்ளார்.<ref>{{Cite web |url=https://www.hindutamil.in/news/literature/141585-.html |title=வேலை போய்விடும் என்ற பயத்தில்தான் எழுதவில்லை!- கண்மணி குணசேகரன் பேட்டி |website=Hindu Tamil Thisai |language=ta |access-date=2021-04-11}}</ref> [[2007]] ஆம் ஆண்டிற்கான [[சுந்தர ராமசாமி]] நினைவாக வழங்கப்படும் நெய்தல் விருதினைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய ''“நடுநாட்டுச் சொல்லகராதி”''<ref>{{Cite web |url=https://www.vikatan.com/arts/literature/138198-kanmani-gunasekaran-whats-next |title=அடுத்து என்ன? - கண்மணி குணசேகரன் |last=Correspondent |first=Vikatan |website=https://www.vikatan.com/ |language=ta |access-date=2021-04-11}}</ref> எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2007|2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
 
==படைப்புகள்==
==நாவல்கள்==
* அஞ்சலை
* நெடுஞ்சாலை
வரிசை 32:
* மூன்றாம் நாள் பெண்
* சமாதானக் கறி
* உயிர்த்தண்ணீர்
* நடுநாட்டுச் சொல்லகராதி
* வெள்ளெருக்கு
* காலிறங்கிப் பெய்யுமொரு கனமழை
* வாடாமல்லொ
* சிற்றகலில் தொற்றிய தீத்துளி
* காட்டின் பாடல்
* மிளிர் கொன்றை
* காலடியில் குவியும் நிழல்வேளை
* உத்திமாக்குளம்
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கண்மணி_குணசேகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது