ஜார்ஜ் டவுன், சென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி சான்று இணைப்பு
வரிசை 82:
| date = 1 January 2012
| url = http://www.thehindu.com/life-and-style/metroplus/article2763617.ece
| accessdate = 28-Apr-2012}}</ref><ref>{{cite web | url=https://www.thehindu.com/real-estate/top-5-streets-of-george-town-in-chennai/article19575578.ece | title=Top 5 streets of George Town in Chennai | publisher=The Hindu | accessdate=August 28, 2017}}</ref>
| accessdate = 28-Apr-2012}}</ref>
[[படிமம்:Plan of Fort St George and the City of Madras 1726.jpg|thumb|left|வரைபடத்தில் புனித ஜார்ஜ் கோட்டையும் ஜார்ஜ் டவுனும்]]
நகரத்தின் மற்ற குடிமைப்பட்டக் காலப் பெயர்கள் மாற்றப்பட்டபோதும் இப்பகுதி இன்றும் அலுவல்முறையாக ஜார்ஜ் டவுன் என்றே அழைக்கப்பட்டு வருகிறது. 1640களில் சென்னை இங்கிருந்துதான் வளரத் துவங்கியது. புனித ஜார்ஜ் கோட்டைக்கு அண்மையில் உள்ளூர்வாசிகளின் குடியிருப்பாக துவங்கிய ஜார்ஜ் டவுன் குடிகளின் தேவைகள் மற்றும் ஆட்சியாளர்களின் வசதிகளை முன்னிட்டு விரைவாக வளரத் தொடங்கியது. முன்பு இந்துக் கோவிலாக இருந்தவிடத்தில் உயர் நீதி மன்ற வளாகமும் முதல் கலங்கரை விளக்கமும் கட்டப்பட்டன. அங்கிருந்த ''சென்னக் கேசவப் பெருமாள்'' மற்றும் ''சென்ன மல்லிசுவரசுவாமி'' கோவில்கள் தற்போதுள்ள இடத்தில் [[வள்ளலார் நகர்|தங்கச்சாலைக்கு]] இடம் பெயர்க்கப்பட்டன. இவை இந்துக்களிடையே ''பட்டணம் கோவில்'' என புகழ்பெற்றிருந்தன.
"https://ta.wikipedia.org/wiki/ஜார்ஜ்_டவுன்,_சென்னை" இலிருந்து மீள்விக்கப்பட்டது