இனம் (மாந்த வகைப்பாடு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Meyers b11 s0476a.jpg|thumb|300px|1885-90களில் வரையறுக்கப்பட்ட மூன்று முதன்மை இனங்கள். மங்கோலிய இனத்தின் உட்பிரிவுகள் [[மஞ்சள் (நிறம்)|மஞ்சள் நிறத்திலும்]] ஓரஞ்சு வண்ணத்திலும் காக்கசீய இனத்தினர் இளம் அல்லது நடுத்தர சாம்பல் கலந்த பச்சை வண்ணத்திலும் நீக்ரோ இனத்தினர் [[பழுப்பு]] வண்ணதிலும் காட்டப்பட்டுள்ளன. திராவிடர், சிங்களவர்கள் ஓலிவ் பச்சை வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளனர்; இவர்களுக்கு வகைப்பாடு வரையறுக்கப்படாதிருந்தது. மங்கோலிய இனத்தினர் புவியில் விரிந்த பரப்பில் பரவலாக உள்ளனர்; இவர்கள் [[அமெரிக்காக்கள்]], [[வடக்கு ஆசியா]], [[கிழக்காசியா]], [[தென்கிழக்காசியா]], குடியேறாத [[ஆர்க்டிக்]] பகுதிகளில் பரந்துள்ளனர். பெரும்பான்மையோர் [[நடு ஆசியா]]விலும் [[பசிபிக் தீவுகள்|பசிபிக் தீவுகளிலும்]] உள்ளனர்.]]
'''இனம்''' (''Race'') ஒரே போன்ற, அடையாளப்படுத்தக்கூடிய உடற்கூற்றுப் பண்புகளைக் கொண்ட மாந்தக் குழுவினர் ஆவர்.<ref name="Anemone chapter 1">{{cite book |last=Anemone |first=Robert L. |chapter=Race and biological diversity in humans |title=Race and Human Diversity: A Bicultural Approach |publisher=Pretice Hall |date=2011 |location=Upper Saddle River, NJ |pages=1–10 |isbn=0-131-83876-8}}</ref><ref name="Anemone chapter 9">{{cite book |last=Anemone |first=Robert L. |chapter=Race as a cultural construction |title=Race and Human Diversity: A Bicultural Approach |publisher=Prentice Hall |date=2011 |location=Upper Saddle River, NJ |pages=163–183 |isbn=0-131-83876-8}}</ref><ref name="Takezawa">{{cite encyclopedia |last=Takezawa |first=Yasuko I. |title=Race (human) |encyclopedia=Encyclopædia Britannica Online |url= http://www.britannica.com/topic/race-human |publisher=Encyclopædia Britannica Inc. |access-date=June 25, 2015 }}</ref><ref name="cartmill">{{cite journal |last=Cartmill |first=Matt |title=The status of the race concept in physical anthropology |journal=American Anthropologist |volume=100 |issue=3 |pages=651–660 |publisher=American Anthropological Association |date=1998 |url= http://pages.ucsd.edu/~jmoore/courses/anth42web/CartmillRaceConcept1998.pdf |access-date=}}</ref><ref name="UNESCO">{{cite web |title=The Race Question |publisher=UNESCO |date=July 18, 1950 |url= http://unesdoc.unesco.org/images/0012/001282/128291eo.pdf |access-date=January 10, 2015}}</ref><ref>http://time.com/91081/what-science-says-about-race-and-genetics/</ref> துவக்கத்தில் பொதுவான மொழியைப் பேசுவோரையும் தேசிய அடையாளங்கள் கொண்டும் வகைபடுத்தப்பட்டது. 17ஆவது நூற்றாண்டிலிருந்து இது உடற்கூற்றுப் (காட்டாக [[தோற்றவமைப்பு]]) பண்புகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இச்சொல் பெருஞ்சமயங்களில் [[இனம் (உயிரியல்)|உயிரியல் இனத்தைக்]] குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.<ref name="Oxford Dict. race2" /> 19ஆவது நூற்றாண்டிலிருந்து மரபணுசார்ந்து வேறுபட்ட தோற்றவமைப்புள்ள மாந்தத் [[மக்கள் தொகை|தொகைகளை]] குறிக்கின்றது.<ref name="Lie; Thompson; et al." />
 
[[படிமம்:Population_genomics_(worldwide_sampling).png|thumb|500x500px|DNA]]
<ref name="Keita1">{{cite journal |title=Conceptualizing human variation |last1=Keita|first1=S. O. Y. |last2=Kittles|first2=R. A. |last3=Royal|first3=C. D. M. |last4=Bonney|first4=G. E. |last5=Furbert-Harris|first5=P.| last6=Dunston|first6=G. M.|last7=Rotimi|first7=C. N. |journal=Nature |date=2004 |volume=36 |issue=11s |pages=S17–S20 |doi=10.1038/ng1455 |quote=Religious, cultural, social, national, ethnic, linguistic, genetic, geographical and anatomical groups have been and sometimes still are called 'races' |pmid=15507998 |url= http://www.nature.com/ng/journal/v36/n11s/full/ng1455.html |access-date=September 5, 2015}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/இனம்_(மாந்த_வகைப்பாடு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது