23,320
தொகுப்புகள்
சி (→பார்வை மாற்றுத்திறன் பயனர்களுக்கான உதவி ஆவணம்: இந்தி) அடையாளம்: 2017 source edit |
அடையாளம்: 2017 source edit |
||
15 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் முறையாக விக்கிப்பீடியா வருபவர்களுக்கு எழுத்துரு முதல் பல்வேறு அடிப்படைத் தகவல்களைக் கொண்டதாக நமது வழிகாட்டல் பக்கமிருந்தது. அது போல இன்றைக்குத் தேவையான தகவலைத் தொகுத்து, வளரும் தொழில்நுட்பத்திற்கேற்பவும், பரவலான பயனர்களை அடையும் பொருட்டும் விக்கிப்பீடிய இடைமுக அமைப்பையும், உதவிப் பக்கங்களையும் மேம்படுத்தும் தேவையுள்ளது. பல ஆண்டுகளாகவே கைப்பேசி இடைமுகத்தைப் பயன்படுத்தியும், அது சார்ந்த பயிற்சிகளையும் கொடுத்தும் வருகிறோம். ஆனால் அவைசார்ந்த உதவிப் பக்கங்கள் இல்லை. அவற்றை உருவாக்க வேண்டும், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் பயனர் கையேடும், அவர்களுக்கும் ஒத்திசைவான பக்கமாக https://www.w3.org/TR/WCAG20/ இந்தப் பரிந்துரைப்படி இயன்றவற்றை மேம்படுத்த வேண்டும். விக்கியைப் பயன்படுத்தும் போது பொதுவாகக் கைப்பேசியில் அணுகக்கூடிய சிக்கல்கள் என்னென்ன? அவற்றிற்கு மாற்றாக நீங்கள் கையாளும் முறை என்ன? பார்வை மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன? அவர்களுக்கான சிறந்த திரைபடிப்பான் எவை? வேறு ஆலோசனைகளையும் வழங்கலாம். இவற்றைக் கொண்டு உதவிப் பக்கங்களை உருவாக்குவோம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 18:59, 24 மே 2021 (UTC)
* தங்களது முயற்சிக்குப் பாராட்டு--[[பயனர்:Neyakkoo|Neyakkoo]] ([[பயனர் பேச்சு:Neyakkoo|பேச்சு]]) 10:11, 25 மே 2021 (UTC)
* தமிழ் விக்சனரியில் [[Wikt::பயனர் பேச்சு:Td.dinakar|பயனர் பேச்சு:Td.dinakar]] என்பவருக்கு 2013 ஆம் ஆண்டு முதல் விக்சனரி குறித்த பயிற்சி அளித்துள்ளேன். அவர் இந்தியாவின் முதல் (இந்த உடற்திறனுள்ள ) IRPS அதிகாரி. சென்னையில் தென்னக இரயில்வேயில் உள்ளார். அவர் வடபழனி வீட்டுக்குச் சென்றுள்ளேன். 2016 ஆம் ஆண்டு உறைவிட விக்கிப்பீடியராக இருந்த போது, நானும் சென்னை என்பதால், அவரிடம் அடிக்கடி உரையாடுவது உண்டு. எனது வாழிடம் இப்பொழுது சேலம். கடந்த 5வருடங்களாக தொடர்பு இல்லை. தொலைபேசி எண் மாற்றிவிட்டார். முதல் இந்திய விக்கிமாநாடு நடந்த போது, அறிமுகமான இந்தி பங்களிப்பாளர் ஒருவரை சந்தித்தேன். சேலம் KPN பேருந்து அமைப்பில் பயணச்சீட்டு தரும் ஒருவரும் இத்தகைய மாற்றுத்திறனாளி. இப்பொழுது அவர் அங்கு இல்லை. இத்தகையோரை உருவாக்கும் அமைப்பு உள்ளது. ஆய்ந்தால் தகவல்கள் கிடைக்கும். தினகர் மராத்தியர் என்றாலும், தமிழில் இவருக்கென தனி விசைப்பலகையை வடிவமைத்துள்ளார். பைத்தான் வழி இவரைப் போன்றோர் வடிவமைத்துள்ள மென்பொருளைப்(
<gallery>
File:WCI, mumbai universityTN535.jpg|அனிரூத்(User:अनिरुद्ध कुमार), இந்தி
|