சிறீவிஜயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 32:
}}
{{இந்தோனேசிய வரலாறு}}
'''ஸ்ரீ விஜயம்''' (''Srivijaya'') என்பது [[இந்தோனேசியா]], [[சுமாத்திரா|சுமத்திரா]] தீவை மையமாகக் கொண்ட பழைய பேரரசாகும். [[தென்கிழக்காசியா|தென்கிழக்கு ஆசியாவின்]]வின் பெரும்பான்மையானபெரும்பான்மைப் பகுதிகளில் இந்தப் பேரரசு பரவி இருந்தது. இந்த அரசு இருந்ததற்கான சான்றுகள் [[7-ஆம் நூற்றாண்டு|7-ஆம் நூற்றாண்டில்]] இருந்தேஇருந்து கிடைத்து உள்ளன..
 
[[சீனா|சீன]] [[பௌத்தம்|பௌத்த]] துறவியான யி ஜிங் ''(Yijing)'' என்பவர் தான் ஸ்ரீ விஜயத்தி்ல் கி.பி 671-ஆம் ஆண்டில் ஆறு மாதங்கள் இருந்ததாகதங்கி இருந்ததாகக் குறிப்பிடுகிறார். சுமாத்திராவி்ல்சுமத்திராவி்ல் பலேம்பாங் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டில் ''(Kedukan Bukit inscription)'' ஸ்ரீ விஜயம் என்ற பெயர் காணப்படுகிறது. இது 683-ஆம் ஆண்டில் எழுதப்பட்டதாகும்.
 
பல்வேறு காரணங்களால் [[13-ஆம் நூற்றாண்டு|13-ஆம் நூற்றாண்டில்]] இந்தப் பேரரசு அழிவுற்றது. அக்காலத்தி்ல் [[ஜாவா]] தீவை மையமாகக் கொண்ட [[மஜபாகித்]] அரசின் விரிவாக்கமும் ஒரு காரணமாகும். 8 - 12-ஆம் நூற்றாண்டுகளி்ல் ஸ்ரீ விஜயப் பேரரசு பௌத்த மதம் பரவுவதற்கு முதன்மை மையமாக விளங்கி உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிறீவிஜயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது