சிறீவிஜயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 31:
|currency = தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள்
}}
[[File:Dapunta Hyang Sri Jayanasa.jpg|thumb|300x300px|ஸ்ரீ விஜய பேரரசைத் தோற்றுவித்த அரசர் ஜெயநேசன் - கி.பி. 683]]
'''ஸ்ரீ விஜயம்''' (''Srivijaya'') என்பது [[இந்தோனேசியா]], [[சுமாத்திரா|சுமத்திரா]] தீவை மையமாகக் கொண்ட பழைய பேரரசாகும். [[தென்கிழக்காசியா|தென்கிழக்கு ஆசியாவின்]] பெரும்பான்மைப் பகுதிகளில் இந்தப் பேரரசு பரவி இருந்தது. இந்த அரசு இருந்ததற்கான சான்றுகள் [[7-ஆம் நூற்றாண்டு|7-ஆம் நூற்றாண்டில்]] இருந்து கிடைத்து உள்ளன..
 
"https://ta.wikipedia.org/wiki/சிறீவிஜயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது