நாஞ்சில் நாடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2402:3A80:E1B:B74B:8478:7AC2:6F8:8EFFஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
பிழை திருத்தம்
அடையாளம்: 2017 source edit
வரிசை 4:
| noicon=on
}}
'''நாஞ்சில் நாடன்''' (பிறப்பு: [[திசம்பர் 31]], [[1947]],) வீர நாராயண மங்கலம்நாராயணமங்கலம் ([[கன்னியாகுமரி மாவட்டம்]]) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் க.சுப்பிரமணியம். துணைவியார் பெயர் சந்தியா சுப்பிரமணியம். வேலையின் காரணமாகப் பல ஆண்டுகள் [[மும்பை]]யில் வாழ்ந்தார். தற்போது [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] வாழ்ந்து வருகிறார்.
 
நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். ''தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்'' என்ற சிறுகதைத்தொகுதி மூலம் புகழ்பெற்றார். ''தலைகீழ்விகிதங்கள்'' இவரது முதல் நாவல்.
"https://ta.wikipedia.org/wiki/நாஞ்சில்_நாடன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது