விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 10:
::தேவையெனில் நாமே அந்த ஜூம் செயலியில் ஒளிப்பதிவு செய்யலாம். அணுக்கம் கிடைத்தால், அனைத்து அமர்வுகளையும் நீங்கள் பதிவு செய்து பொதுவகத்தில் ஏற்ற இயலுமா? விக்கி சார்பாக உள்ளகப் பயிற்சிக்கான சான்றிதழும் இதர மாணவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழும், பயிற்சியாளர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும் வழங்குவோம். நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களுக்கு அனைத்துலகப் பொங்கு தமிழ்ப் பேரவையும் அவர்கள் சார்பாக ஒரு பாராட்டுச் சான்றிதழ் வழங்குவதாகச் சொல்லியுள்ளனர். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 10:39, 25 மே 2021 (UTC)
:::திறன்பேசி வழியே கலந்துகொள்வதால் இதனை முழுமையாக பதிவு செய்ய இயலுமா என்பதில் எனக்கு ஐயம் உள்ளது. எனவே என்னால் பதிவு செய்ய இயலாது என்பதனைத் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி [[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 02:49, 27 மே 2021 (UTC)
:::: நிகழ்வின் பதிவுகளை இதே பக்கத்தில் இணைத்திட வேண்டுகிறேன். [[பயனர்:Tshrinivasan|த.சீனிவாசன்]] ([[பயனர் பேச்சு:Tshrinivasan|பேச்சு]]) 10:39, 28 மே 2021 (UTC)
Return to the project page "தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021".