டென்சிங் நோர்கே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 13:
}}
 
'''டென்சிங் நோர்கே''' (''Tenzing Norgay'', ([[மே 29]] [[1914]] – [[மே 9]], [[1986]])), [[நேபாளம்|நேபாள]] மற்றும் [[திபெத்]]திய [[மலையேறுநர்]] ஆவார். இவர் பொதுவாக '''ஷேர்ப்பா டென்சிங்''' எனவே அழைக்கப்படுகிறார். இவர் [[மே 29]], [[1953]] இல் [[நியூசிலாந்து|நியூசிலாந்தின்]] சேர் [[எட்மண்ட் ஹில்லரி]]யுடன் இணைந்து [[எவரெஸ்ட் சிகரம்|எவரெஸ்ட் சிகரத்தின்]] உச்சியை முதன் முதலில் அடைந்து சாதனை படைத்தார்.பின்னாட்களில் இந்தியக் குடியுரிமை பெற்று டார்ஜிலிங்கில் குடியேறினார். <ref>https://www.britannica.com/biography/Tenzing-Norgay
</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/டென்சிங்_நோர்கே" இலிருந்து மீள்விக்கப்பட்டது