நகர்புற உள்ளாட்சி அமைப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 6:
 
== மாநகராட்சி ==
· மக்கள் தொகை அதிகமாக உள்ள பெரிய நகரங்களில் மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது 15 மாநகராட்சிகள் உள்ளன.அவை :
· தற்போது 15 மாநகராட்சிகள் உள்ளன.அவை : சென்னை, கோவை,மதுரை,திருச்சி, சேலம் ,திருநெல்வேலி, ஈரோடு,வேலூர், தூத்துக்குடி, திருப்பூர் , ஓசூர் , நாகர்கோவில் , ஆவடி , திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூர்
· மாநகராட்சியின் தலைவர் மேயர் என்று அழைக்கப்படுகிறார்.
· மாநகராட்சியின் நிருவாக அலுவலர் ஆணையர் எனப்படுகிறார்.
· மாநகரத்திலும் பல வார்டுகள் உள்ளன. வார்டு உறுப்பினர்களை ( கவுன்சிலர்கள்) மக்கள் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள்.
· பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர், மகளிருக்கு இட ஒதுக்கீடுகள் உண்டு.
· மேயர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
· சொத்துவரி, தொலைக்காட்சிக் கட்டணம், தொழில்வரி, விளம்பர வரி போன்றவை மாநகராட்சியின் முக்கிய வருவாய்களாகும்.
· மாநகராட்சி அவையில் இயற்றப்படும் திட்டங்களை செயல்படுத்த மாநகராட்சி அலுவலகம் உள்ளது.
 
#சென்னை
=== நகராட்சி ===
#கோயம்புத்தூர்
· ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையுள்ள பேரூர்கள் நகராட்சிகள் ஆகச் செயல்படுகின்றன.
#மதுரை
· இவற்றின் தலைவரும், உறுப்பினர்களும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
#திருச்சி
· இவர்களின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் ஆகும்.
#சேலம்
· நகராட்சி ஆணையர் இதன் நிருவாக அலுவலர் ஆவார்.
#திருநெல்வேலி
· தமிழகத்தில் மொத்தம் 102 நகராட்சிகள் உள்ளன.
#ஈரோடு
· நகரங்கள் ஒவ்வொன்றும் வார்டுகளாக பிரிக்கப்பட்டு,வார்டு உறுப்பினர்களை மக்கள் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர்.
#வேலூர்
· நகராட்சி மன்றம் இயற்றும் தீர்மானங்களை செயல்படுத்த நகராட்சி அலுவலகம் உள்ளது.
#தூத்துக்குடி
· வீட்டுவரி, கேளிக்கை வரி, தொழில்வரி, குடிநீர் வரி போன்றவைகள் முக்கிய வருவாய்கள் ஆகும்.
#திருப்பூர்
· புளுகிராஸ் என்ற அமைப்பு விலங்குகளை பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ளது.
#திண்டுக்கல்
#தஞ்சாவூர்
#ஓசூர்
#நாகர்கோவில்
#ஆவடி
 
· மாநகராட்சியின் தலைவர் மேயர் என்று அழைக்கப்படுகிறார்.
=== பேரூராட்சி ===
 
· மாநகராட்சியின் நிருவாக அலுவலர் ஆணையர் எனப்படுகிறார்.
 
· மாநகரத்திலும் பல வார்டுகள் உள்ளன. வார்டு உறுப்பினர்களை ( கவுன்சிலர்கள்) மக்கள் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள்.
 
· பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர், மகளிருக்கு இட ஒதுக்கீடுகள் உண்டு.
 
· மேயர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.
 
· சொத்துவரி, தொலைக்காட்சிக் கட்டணம், தொழில்வரி, விளம்பர வரி போன்றவை மாநகராட்சியின் முக்கிய வருவாய்களாகும்.
 
· மாநகராட்சி அவையில் இயற்றப்படும் திட்டங்களை செயல்படுத்த மாநகராட்சி அலுவலகம் உள்ளது.
 
=== நகராட்சி ===
· ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையுள்ள பேரூர்கள் நகராட்சிகள் ஆகச் செயல்படுகின்றன.
 
· இவற்றின் தலைவரும், உறுப்பினர்களும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
 
· இவர்களின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் ஆகும்.
 
· நகராட்சி ஆணையர் இதன் நிருவாக அலுவலர் ஆவார்.
 
· தமிழகத்தில் மொத்தம் 102 நகராட்சிகள் உள்ளன.
 
· நகரங்கள் ஒவ்வொன்றும் வார்டுகளாக பிரிக்கப்பட்டு,வார்டு உறுப்பினர்களை மக்கள் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர்.
 
· நகராட்சி மன்றம் இயற்றும் தீர்மானங்களை செயல்படுத்த நகராட்சி அலுவலகம் உள்ளது.
 
· வீட்டுவரி, கேளிக்கை வரி, தொழில்வரி, குடிநீர் வரி போன்றவைகள் முக்கிய வருவாய்கள் ஆகும்.
 
· புளுகிராஸ் என்ற அமைப்பு விலங்குகளை பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ளது.
 
=== பேரூராட்சி ===
· பத்தாயிரம் மக்கள் தொகைக்கும் மேலுள்ள ஊராட்சிகள், பேரூட்ராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படுகின்றன.
· தமிழகத்தில் மொத்தம் 611 பேரூராட்சிகள் உள்ளன.
வரி 35 ⟶ 65:
· பேரூராட்சி நிருவாகத்தைச் செயல் அலுவலர் கவனித்துக் கொள்கின்றார்.
 
[[பகுப்ப:தமிழ்நாடு]]
[[பகுப்பு:மதுரை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/நகர்புற_உள்ளாட்சி_அமைப்புகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது