சேலம் மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
{{சேலம் மாநகராட்சி}}
'''சேலம் மாநகராட்சி''' (''Salem City Municipal Corporation'') [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தின் மேற்கு மண்டலத்தில் [[கொங்கு நாடு|கொங்கு மாநிலத்தில்]] உள்ள [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தின்]] [[மாநகராட்சி]]யாகும். இது, தமிழக அரசின் உள்ளாட்சி அமைப்பின்படி, ஒரு மாநகராட்சி ஆகும். தமிழகத்தில் [[சென்னை மாநகராட்சி|சென்னை]], [[கோயம்புத்தூர் மாநகராட்சி|கோயம்புத்தூர்]], [[திருச்சிராப்பள்ளி மாநகராட்சி|திருச்சிராப்பள்ளி]], [[மதுரை மாநகராட்சி|மதுரை]] ஆகிய நகரங்களுக்கு அடுத்த ஐந்தாவது பெரிய மாநகராட்சி ஆகும். இம்மாநகராட்சி 01.06.1994 முதல் மாநகராட்சியாக செயல்படுகின்றது. சேலம் நகராட்சி [[1966]]ஆம் ஆண்டு நூற்றாண்டை நிறைவு செய்தது. இந்த மாநகராட்சி நான்கு மண்டலங்களையும் அறுபது (60) வார்டுகளையும் கொண்டுள்ளது. இந்த மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் 312 கோடி ரூபாய் ஆகும்.
 
{{Infobox legislature
| name = சேலம் மாநகராட்சி
| transcription_name = Salem Metro Corporation
| legislature =
| coa_pic =
| coa_res = 150px
| coa_alt =
| coa-pic =
| coa-res =
| house_type = மாநகராட்சி
| body =
| houses =
| leader1_type = மாநகராட்சி மேயர் <!--IS THIS HOW THE OFFICIAL TITLE SHOULD BE?-->
| leader1 = ---.--- office suspended due to postponed elections
| party1 =
| election1 =
| leader2_type = துணை மேயர்
| leader2 = ---.--- office suspended due to postponed elections
| party2 =
| election2 =
| leader3_type = காவல் ஆணையாளர்
| leader3 = திரு. சந்தோஷ்குமார்,IPS
| party3 =
| election3 =
| leader4_type = துணை காவல் ஆணையாளர்
| leader4 =
| party4 =
| election4 =
| leader5_type = மாவட்ட ஆட்சியர்
| leader5 = கார்மேகம், [[இந்திய ஆட்சிப் பணி|IAS]]
| party5 =
| election5 =
| members =
| house1 =
| house2 =
| structure1 =
| structure1_res =
| structure2 =
| structure2_res =
| political_groups1 =
| political_groups2 =
| committees1 =
| committees2 =
| voting_system1 =
| voting_system2 =
| last_election1 =
| last_election2 =
| session_room =
| session_res = 240px
| meeting_place =
| website = {{URL|https://salemcorporation.gov.in/}}
| footnotes =
}}
 
==சேலம் மாநகராட்சி எல்லைகள்==
"https://ta.wikipedia.org/wiki/சேலம்_மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது