மருந்துவாழ் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
கட்டுரையாக்கம்
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
[[படிமம்:Maruthuvamalai.JPG|thumb|right|200pxl|மருந்துவாழ் மலை (மருத்துவா மலை)]]
'''மருந்துவாழ் மலை''' ''('''Marunthuvazh Malai''')'' இந்தியாவில் முக்கியமான மேற்கு தொடர்ச்சி மலையின் தெற்கு பகுதியாகும். இந்தியாவின் தென்முனையில் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] உள்ளது. அரிய வகை மூலிகை வளம் நிறைந்தது. இதன் உயர்ந்த முகடு 1800 அடி உயரமுள்ள மலையாகும்.<ref name="kanyakumari.tn.nic.in">http://www.kanyakumari.tn.nic.in/tourist.html</ref><ref>http://www.hindu.com/2004/10/29/stories/2004102904560300.htm</ref>.[[நாகர்கோவில்|நாகர்கோவிலிலிருந்து]] [[கன்னியாகுமரி]] செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பொற்றையடி கிராமத்திற்கு வடக்கு கிழக்கு திசையில் அமைந்துள்ளது. மருத்துவ மூலிகைகள் நிறைந்துள்ளதால்<ref name="kanyakumari.tn.nic.in" /> மருத்துவாமலை என அழைக்கப்படுகிறது.
 
==இராமாயணத் தொடர்பு==
மருத்துவ மூலிகைகள் நிறைந்துள்ளதால்<ref name="kanyakumari.tn.nic.in" /> மருத்துவாமலை என அழைக்கப்படுகிறது.
 
இம்மலையானது தமிழகத்தில் பல பகுதிகளில் வழங்கப்படும் ராமாயணக்இராமாயணக் கதையுடன் தொடர்பு படுகிறதுதொடர்புபடுகிறது. ராமாயணக்கதையில் ராவணனுடனான போரில் இலட்சுமணனைக் காப்பாற்ற அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்து சென்றதாக ஒரு கதை உள்ளது. பெயர்த்து சென்றது இந்த மலைதான் என்று வாய்மொழி கதைகளில் கூறப்படுகிறது. வடக்கில் இருந்து பெயர்த்து வந்த போது தமிழ்நாட்டில் சிதறி விழுந்த பல்வேறு துண்டுகளில் இம்மலை ஒன்று என்ற கருத்தும் உள்ளது. இம்மலையின் உயர்ந்த முகட்டில் பாறை வெடிப்புக்குள் பிள்ளைத்தடம் எனும் குகை உள்ளது.
 
==ஆன்மீகத் தொடர்பு==
வடக்கில் இருந்து பெயர்த்து வந்த போது தமிழ்நாட்டில் சிதறி விழுந்த பல்வேறு துண்டுகளில் இம்மலை ஒன்று என்ற கருத்தும் உள்ளது. இம்மலையின் உயர்ந்த முகட்டில் பாறை வெடிப்புக்குள் பிள்ளைத்தடம் எனும் குகை உள்ளது. இங்கு தவம் செய்தவர் பலர் [[ஸ்ரீ நாராயணகுரு]]<nowiki/>வும் தவமிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை.
இம்மலையின் குகையில் தவம் செய்தவர் பலர் [[ஸ்ரீ நாராயணகுரு]]<nowiki/>வும் தவமிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு உரிய ஆதாரங்கள் இல்லை. இது ஒரு கிலோமீட்டர் பரந்தும் 800 அடி உயர்ந்தும் உள்ளது. [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்|மேற்குத்தொடர்ச்சி மலை]]யின் தென்கோடி முனையான இதனருகில் [[அய்யா வைகுண்டர்|அய்யா நாராயணசாமி]] ஏற்படுத்திய வைகுண்டபதி அமைந்துள்ளது. இம்மலையில் அய்யா வைகுண்டர் தங்கியிருந்து தவம் செய்தார். இம்மலை குறித்தும் அவர் பாடியுள்ளார். எனவே [[அய்யாவழி]] சமயத்தில் இம்மலை புனிதமானதாய் மதிக்கப்படுகிறது.<ref>வருடியிருப்பதாலே மருந்து வாழ் மலையில் மருந்து வளரலாச்சே சிவனே அய்யா - சாட்டு நீட்டோலை</ref> [[சுவாமிதோப்பு பதி|சுவாமித்தோப்பில்]] இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் [[நாகர்கோவில்|நாகர்கோவிலிலிருந்து]] 11 கி.மீ தொலைவிலும் உள்ளது.
 
==கார்த்திகை தீபம்==
இது ஒரு கிலோமீட்டர் பரந்தும் 800 அடி உயர்ந்தும் உள்ளது. [[சுவாமிதோப்பு பதி|சுவாமித்தோப்பில்]] இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் [[நாகர்கோவில்|நாகர்கோவிலிலிருந்து]] 11 கி.மீ தொலைவிலும் உள்ளது. கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை பண்டிகையன்று இம்மலையில் தீபம் ஏற்றப்படும்.
கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை பண்டிகையன்று இம்மலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.
 
[[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்|மேற்குத்தொடர்ச்சி மலை]]யின் தென்கோடி முனையான இதனருகில் [[அய்யா வைகுண்டர்|அய்யா நாராயணசாமி]] ஏற்படுத்திய வைகுண்டபதி அமைந்துள்ளது. இம்மலையில் அய்யா வைகுண்டர் தங்கியிருந்து தவம் செய்தார். இம்மலை குறித்தும் அவர் பாடியுள்ளார். எனவே [[அய்யாவழி]] சமயத்தில் இம்மலை புனிதமானதாய் மதிக்கப்படுகிறது.<ref>வருடியிருப்பதாலே மருந்து வாழ் மலையில் மருந்து வளரலாச்சே சிவனே அய்யா - சாட்டு நீட்டோலை</ref>
 
== ஸ்ரீ நாராயணகுரு தர்ம மடம் ==
"https://ta.wikipedia.org/wiki/மருந்துவாழ்_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது