விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎தமிழ் விக்கித்திட்டங்களுக்கான யூட்யூப் அலைவரிசை: ஏற்கனவே உள்ளது. இரவியிடம் வினவிப்பாருங்கள்
அடையாளம்: 2017 source edit
வரிசை 242:
 
கடந்த பல ஆண்டுகளாக நாம் பல இணையவழிப் பயிற்சிகள் அளித்திருந்தாலும் யூட்யூப்பில் தனி அலைவரிசை உருவாக்கும் திட்டம் இல்லாமல் இருந்தது. இயன்ற இடங்களில் ஒளிப்பதிவு செய்து பொதுவகத்தில் ஏற்றியுள்ளோம். ஆனால் வரும் காலங்களில் பரவலாக்கப்பட்ட இணையவழிப் பயிற்சிகளுடன் விக்கிப் பயிற்சியும் நவீனமாக்க இது தற்போதைய தேவையாக உணர்கிறேன். ஏற்கனவே [http://tamilwikipedia.blogspot.com/ வலைப்பதிவு], [https://www.facebook.com/TamilWikipedia முகநூல்] கணக்குகள் உள்ளன(இவற்றில் பரப்புரை செய்பவர்களும் இணையலாம்). டிவிட்டர் கணக்கு உள்ளது ஆனால் அணுக்கம் யாரிடமுள்ளதெனத் தெரியவில்லை. யூட்யூப் அலைவரிசை உருவாக்கலாமா? தேவையெனில் அதற்கான வழிமுறைகள் என்னென்ன வைத்துக் கொள்ளலாம்? இது தொடர்பான ஆலோசனைகளை அனைவரும் வழங்குக. மேலும் [[விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(புதிய_கருத்துக்கள்)#பார்வை_மாற்றுத்திறன்_பயனர்களுக்கான_உதவி_ஆவணம்|உதவி ஆவணம்]] தொடர்பான புதுக் கருத்தொன்று இட்டுள்ளேன் அதிலும் கருத்திடுக. -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 14:43, 26 மே 2021 (UTC)
* விக்கிப்பீடியாவிற்கென இரவி தொடங்கியிருக்கிறார் என்றே எண்ணுகிறேன். விக்கி10ஆண்டு கொண்டாட்டங்களின் பதிவுகளை அங்கு காண இயலுகிறது.[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 23:37, 29 மே 2021 (UTC)