"முதல்வன் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

50 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''''முதல்வன்''''' [[1999]] ஆம் ஆண்டு வெளிவந்த [[தமிழ்]]த் [[திரைப்படம்|திரைப்படமாகும்]]. [[ஷங்கர்]] இயக்கத்தில் வெளிவந்து மிகப் பெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தில் [[அர்ஜூன்]], [[மனிஷா கொய்ராலா]], [[சுஷ்மிதா சென்]], [[வடிவேல்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். இதே திரைப்படம் டப்பிங்கில் [[தெலுங்கு|தெலுங்கில்]] வெளிவந்தது. இத்திரைப்படம் [[ஹிந்தி]]யில் நாயக் எனப் பெருமளவு செலவில் மறு தயாரிப்பு செய்யப்பட்டது.
இத் திரைப்படம் 2000ம் ஆண்டு தமிழில் [[சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது - தமிழ்|சிறந்த திரைப்படத்துக்கான ஃபிலிம்பேர் விருது]] பெற்றது.
==மேற்கோள்கள்==
 
{{reflist}}
{{ஷங்கர் இயக்கிய படங்கள்}}
 
11,780

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3159136" இருந்து மீள்விக்கப்பட்டது