உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கி.மூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 176:
== உதவி ==
[[இந்திய 20 ரூபாய் நாணயம்]] கட்டுரையில் Coin article with no obverse imageCoin article with no reverse image என்ற பகுப்புகள் தோன்றுகின்றன. நீக்கவும். அன்புடன்--[[பயனர்:கி.மூர்த்தி|கி.மூர்த்தி]] ([[பயனர் பேச்சு:கி.மூர்த்தி|பேச்சு]]) 11:59, 18 மே 2021 (UTC)
 
== நீதி எங்கே ? ==
 
வணக்கம் [[பயனர்:Kanags|Kanags]]
நான் தமிழ் விக்கிப்பீடியாவில் ஆக்கப்பூர்வமான கட்டுரைகள் எழுதியுள்ளேன் என் கருதுகிறேன் .
 
* [[தமிழகத்தில் உள்ள பெருநகரங்கள்]]
 
* [[பத்து இலட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்ட தமிழக மாநகரங்களில் பட்டியல்]]
 
* [[தமிழ்நாட்டில் நகர்ப்புற ஒருங்கிணைப்பின் பட்டியல்]]
 
ஆகிய கட்டுரைகளை [[பயனர்:Gowtham Sampath|Gowtham Sampath]] நீக்கியுள்ளார் , இது சரியா ?
 
நான் தமிழ் விக்கிப்பீடியாவில் பார்த்த வரையில் நீங்களும் Gowtham Sampath அவர்கள் மட்டுமே தமிழ் விக்கியின் நிர்வாகிகள் என நினைக்கிறேன் , ஆனால் அதில் ஒருவர் மாற்று பயனர் எழுதிய ஆக்கப்பூர்வ கட்டுரைகளை நீக்குவது சரியா ? [[பயனர்:தனீஷ்|தனீஷ்]] ([[பயனர் பேச்சு:தனீஷ்|பேச்சு]]) 08:17, 30 மே 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Kanags" இலிருந்து மீள்விக்கப்பட்டது