உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 197:
 
:: {{Ping|தனீஷ்}} நீங்கள் தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவர் என்பதால், விக்கிப்பீடியாவில் நீங்கள் பங்களிப்பதன் மூலம், உங்களுக்கு அறிவை வளர்க்க உதவியாக இருக்கும் என்று ஒரே காரணத்திற்காக, இதுவரை நீங்கள் செய்த செயலுக்கு உங்களுக்கு கடுமையான எச்சரிக்கை தராமல் இருக்கிறேன். ஆனால் நீங்கள் தற்போது வரை தேவையில்லாத வேலையை தான் பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் மேலே குறிப்பிட்ட ஒரு கட்டுரை கூட உருப்படியான கட்டுரை இல்லை. அந்த கட்டுரை எல்லாம் விக்கியின் பிற கட்டுரையிலிருந்து அப்படியே copy & paste செய்துள்ளீர்கள். இந்த செயல் எல்லாம் விக்கியின் கொள்கைகளுக்கு எதிரானது.-- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💛 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 08:34, 30 மே 2021 (UTC)
 
நன்றி , திரு. [[பயனர்:Gowtham Sampath | கௌதம் சம்பத்]] , உங்களின் குற்றச்சாட்டு , நான் அந்த கட்டுரையை copy and paste செய்துள்ளேன் , ஆனால் அது தவறு , இருப்பினும் மற்றொரு கோரிக்கை , அதே கட்டுரையை , மீண்டும் நான் சுயமாக உருவாக்கினால் அதை நீக்காமல் இருப்பீர்களா ?
 
மேலும் , நான் தேவையில்லாத வேலை பார்கிறேன் என்றீர்கள் , அது என வேலை என்று தெரிந்துகொள்ளலாமா ?
 
எனது அறிவை வளர்க்க உதவிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். [[பயனர்:தனீஷ்|தனீஷ்]] ([[பயனர் பேச்சு:தனீஷ்|பேச்சு]]) 08:47, 30 மே 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Kanags" இலிருந்து மீள்விக்கப்பட்டது