உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 244:
== துப்புரவு பணிக்கு அழைப்பு ==
வணக்கம், [[w:விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021|தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021]] என்பது மே 27 முதல் ஜூன் 26, 2021 வரை நடக்க உள்ளது. இதில் மாணவர்கள் விக்கிமூலம், விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கித்தரவு, பொதுவகம் போன்ற திட்டங்களில் பங்களிக்க உள்ளார்கள். இதில் உங்களுக்கு விருப்பமான அல்லது அனைத்து திட்டங்களிலும் துப்புரவு பணியில் ஈடுபட்டு மாணவர்களுக்கு வழிகாட்டி உதவுமாறு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். நன்றி [[User:Sridhar G|<font face="Casteller" size="4" style="color:#000000;color:purple">ஸ்ரீ</font>]] [[User talk:Sridhar G|<sup><font face="Lucida Handwriting" color="green">(✉)</font></sup>]] 05:51, 27 மே 2021 (UTC)
 
== தங்களின் மேலான கவனத்திற்கு ==
 
திரு. [[பயனர்: Gowtham Sampath|கௌதம் சம்பத்]] , நான் தவறு செய்யும் பட்சத்தில் என்னை எச்சரிக்கலாம் ,
எச்சரிக்கை கோடுக்க வயது காரணமாக அமைந்தது விடக்கூடாது.
 
நான் தமிழ் விக்கிப்பீடியாவில் ஆக்கப்பூர்வமான கட்டுரைகளை எழுதுவதே எனது நோக்கம் , குறிப்பாக விக்கிப்பீடியாவில் உள்ள மற்ற பயனர்களை எதிர்ப்பது என் நோக்கமல்ல ,
 
நம் தமிழ்நாட்டை சார்ந்த கட்டுரைகள் ஆங்கிலத்தில் உள்ள போது , அது நம் தாய் மொழியான தமிழிலும் மொழிபெயர்க்கப்படுவது தவறா ?
 
அவ்வாறு மொழிபெயர்க்க பட்டதுதான் :
 
* [[தமிழகத்தில் உள்ள பெருநகரங்கள்]]
* [[பத்து இலட்சத்துக்கு மேல் மக்கள்தொகை கொண்ட தமிழக மாநகரங்களில் பட்டியல்]]
* [[தமிழ்நாட்டில் நகர்ப்புற ஒருங்கிணைப்பின் பட்டியல்]]
* [[சேலம் பெருநகர பகுதி]]
* [[மதுரை பெருநகர பகுதி]]
* [[திருச்சிராப்பள்ளி பெருநகர பகுதி]]
 
இதில் தவறு ஏதேனும் இருக்கும் பட்சத்தில் , தரவுக் கூர்ந்து அந்த கட்டுரையை நீக்காமல் , அதை திருத்தம் செய்யுங்கள் (அல்லது) என்னிடம் தெரியப்படுத்தவும்.
 
விக்கிப்பீடியாவில் தமிழ் வளர தங்களை போன்றோரின் உதவி என்னைப் போன்றோருக்கு தேவை . நன்றி [[பயனர்:தனீஷ்|தனீஷ்]] ([[பயனர் பேச்சு:தனீஷ்|பேச்சு]]) 09:03, 30 மே 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Gowtham_Sampath" இலிருந்து மீள்விக்கப்பட்டது