நா. காமராசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
முளை
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 41:
இவரது கவிதை தொகுப்புகள் சில தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைகழகத்தில் இளங்கலை முதலாம் ஆண்டு தமிழ் புத்தகத்தில் பாடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கறுப்புமலர் புத்தகத்தில் திருநங்கைகள் பற்றி இவர் எழுதிய கவிதை பலரால் பாரட்டப்பெற்றது. இலக்கியத்துறை, திரைப்படத்துறை, அரசியல்துறை ஆகியவற்றில் கால்பதித்து முத்திரை பதித்தவர். இவர் சிறந்த பேச்சாளர்.
 
நா. காமராசன் உடல்நலக் குறைவால் 2017 மே 24 அன்று [[சென்னை]]யில் காலமானார்.<ref name=dm>{{cite web|url=http://www.dinamani.com/cinema/cinema-news/2017/may/25/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2708133.html|title=திரைப்படப் பாடலாசிரியர் நா.காமராசன் காலமானார்|work=Dinamaniதினமணி நாளிதழ் |accessdate=25 May 2017}}</ref>
== வெளியான நூல்கள் ==
 
==வெளியான நூல்கள்==
=== கவிதைகள் ===
# கறுப்புமலர்கள்
வரி 63 ⟶ 62:
# ஞானத்தேர்
 
=== கதைகள் ===
# நரகத்திலே சில தேவதைகள்
 
வரி 69 ⟶ 68:
# நாவல்பழம்
 
== பெற்ற விருதுகள் ==
# கலைமாமணி விருது
# சிறந்த பாடலாசிரியர் விருது
# பாரதிதாசன் விருது
 
== இவரது பாடல் இடம்பெற்ற சில திரைப்படங்கள் ==
# பல்லாண்டு வாழ்க,
# நீதிக்குத் தலைவணங்கு,
வரி 108 ⟶ 107:
# ஊர்க்குருவி
# [[சொல்ல துடிக்குது மனசு]]
# நாளை உனது நாள்
 
== வசனம் எழுதிய திரைப்படம் ==
# பஞ்சவர்ணம்
 
== நாட்டுடைமையாக்கல் ==
இவரது படைப்புகளை [[தமிழக அரசு]] [[தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல்|நாட்டுடைமையாக்கியுள்ளது]]. அதற்கான பரிவுத் தொகை 20 சனவரி 2020 அன்று வழங்கப்பட்டது.<ref name="மாலை">{{Cite web |url=http://www.maalaimalar.com/amp/news/topnews/2020/01/20141908/1282017/Edappadi-Palaniswami-provided-TN-government-special.vpf |title=45 பேருக்கு தமிழக அரசின் சிறப்பு விருதுகள் - எடப்பாடி பழனிசாமி வழங்கினார் |date=2020-01-20 |website=Maalaimalar |language=Tamil |archive-url=https://web.archive.org/web/20201123174211/https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/01/20141908/1282017/Edappadi-Palaniswami-provided-TN-government-special.vpf |archive-date=2020-11-23 |access-date=2020-11-23}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{reflistReflist}}
 
[[பகுப்பு:தமிழ்க் கவிஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நா._காமராசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது