மே 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: os:3 майы
வரிசை 7:
* [[1814]] - [[பிரெஞ்சு]] மன்னன் [[நெப்போலியன் பொனபார்ட்]] [[எல்பா]] தீவுக்கு நாடு கடத்தப்பட்டு போர்ட்டோஃபெராய்யோ நகரை அடைந்தான்.
* [[1815]] - டொலெண்டீனோ என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் [[நேப்பில்ஸ்]] மன்னன் முராட் [[ஆஸ்திரியா|ஆஸ்திரியர்]]களால் தோற்கடிக்கப்பட்டான்.
* [[1879]] - [[கரவெட்டியாழ்ப்பாணம்]]யில் இந்துக், [[கோயில்கரவெட்டி]]யில் ஒன்றில்வெல்லனிற் பிள்ளையார் கோயில் திருவிழா ஒன்றின் போது இடம்பெற்ற தீ விபத்தில் 50 பேர் வரையில் தீயில் கருகி மாண்டனர். நூற்றுக் கணக்கானோர் உடல் ஊனமுற்றனர். கோயில் முழுவதும் எரிந்து சாம்பரானது.
* [[1901]] - [[புளோரிடா]]வின் ஜாக்கன்ஸ்வில் என்ற இடத்தில் இடம்பெற்ற பெரும் தீயினால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அழிந்தன. 10,000 பேர் வரையில் வீடுகளை இழந்தனர்.
* [[1916]] - [[உயிர்த்த ஞாயிறு|உயிர்த்த ஞாயிரன்று]] இடம்பெற்ற [[ஈஸ்டர் எழுச்சி|கிளர்ச்சி]]யின் போது கைது செய்யப்பட்ட [[அயர்லாந்து|ஐரிஷ்]] தலைவர்கள் [[டப்ளின்]] நகரில் தூக்கிலிடப்பட்டார்கள்.
வரிசை 21:
* [[2002]] - [[இந்தியா]]வின் [[ராஜஸ்தான்|ராஜஸ்தானில்]] இராணுவ விமானம் ஒன்று வீழ்ந்ததில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
* [[2006]] - [[ஆர்மீனியா]]வின் பயணிகள் விமானம் ஒன்று [[கருங்கடல்|கருங்கடலில்]] வீழ்ந்ததில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
 
 
==பிறப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மே_3" இலிருந்து மீள்விக்கப்பட்டது