விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 14:
திட்டமிட்டபடி மே 27 அன்று கல்லூரிகளின் பொறுப்பாளர்களும், அனைத்துலகப் பொங்குதமிழ்ப் பேரவையின் பொறுப்பாளர்களும் சிறப்பித்துத் தொடக்க விழா நடைந்தேறியது. அடிப்படையான அறிமுகமும், பயிற்சி அமைப்பும் பற்றி விளக்கினேன். மே 29 சிறப்பான தொடக்க அமர்வாக விக்கிமூலம் பற்றி பயனர் பார்வதிஸ்ரீ விளக்கினார். 60 இல் சுமார் 45 மாணவர்கள் பயனர் பெயர் உருவாக்கியுள்ளனர்.
சிஐஎஸ் வழங்கிவரும் ஜூம் கூட்ட அழைப்பில் அதிகபட்சம் 100 நபர்கள் மட்டுமே இணையமுடிகிறது. அதனால் மாற்று வழியில் நிகழ்வை நேரலை செய்ய இதுவரை சிஐஎஸுடன் முயன்றுவருகிறேன். இந்த ஒளிப்பதிவைப் புதிய ஒரு [https://www.youtube.com/channel/UCjwg5kCwdMlie3p8qzB8QhQ யூட்யூப்] அலைவரிசையில் ப.பொ உரிமையில் பதிவேற்றத் திட்டமிட்டுள்ளோம். இந்த அலைவரிசை இப்பயிற்சிக்கானதாகத் தலைப்பிட்டுள்ளோம். அலுவல்பூர்வமான ஒரு அலைவரிசையைத் தொடங்க விக்கிச் சமூகம் ஒப்புதல் [[விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(அறிவிப்புகள்)#தமிழ்_விக்கித்திட்டங்களுக்கான_யூட்யூப்_அலைவரிசை|அளிக்கும்பட்சத்தில்]] ஒரு வரையறை உருவாக்கிய பின்னர் இதனையே அறிவிக்கலாம். இடையில் இந்த அலைவரிசைக்கு அணுக்கம் விரும்புபவர்கள் அறியத் தரலாம்-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 18:13, 29 மே 2021 (UTC)
 
== பதிவு செய்யப்பட்ட காணொளிகள் ==
<div style="background: #FFEFD5; border-radius: 10px; padding: 0.5em 0.5em 0.5em 1em; border: 0.1em 0.2em 0.1em 0.2em; border-style: solid; border-color: #fff;">
# [https://www.youtube.com/watch?v=gpylSPKGF8c முதல் பயிற்சி- விக்கிமூலம் அறிமுகம்]
# [https://www.youtube.com/watch?v=1TPnSXpgxhE இரண்டாம் பயிற்சி- விக்கிமூலம் பாடல்கள் மெய்ப்பு]
Return to the project page "தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021".