சூன் 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 13:
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாட்சி ஜெர்மனி|செருமனிய]]ப் படையினர் கொண்டொமாரி கிராமத்தில் கிரேக்கக் குடிமக்களைக் கொன்றனர்.
*[[1946]] – [[இத்தாலி]]யில் [[முடியாட்சி]]யைக் [[குடியரசு (அரசு)|குடியரசாக]] மாற்றும் முடிவுக்கு மக்கள் பெருமளவு ஆதரித்து வாக்களித்தனர். இத்தாலியின் மூன்றாம் உம்பெர்த்தோ மன்னர் நாட்டை விட்டு வெளியேறினார்.
*[[1953]] – [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்|இரண்டாம் எலிசபெத்]] [[பிரித்தானியாஐக்கிய இராச்சியம்|பெரியஐக்கிய பிரித்தானியாஇராச்சியத்தின்]]வின் அரசியாகமகாராணியாக முடிசூடும் விழா முதற்தடவையாகமுடிசூடினார். [[தொலைக்காட்சி]]யில் நேரடியாக ஒளிபரப்பானதுஒளிபரப்பப்பட்ட முதலாவது பெரிய பன்னாட்டு சர்வதேச நிகழ்வு இதுவாகும்.
*[[1955]] – [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியமும்]] [[யுகோசுலாவியா]]வும் பெல்கிறேட் உடன்பாட்டின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே 1948 இல் அறுந்து போன உறவைப் புதுப்பித்தன.
 
*[[1962]] – [[சிலி தேசிய காற்பந்து அணி|சிலி]], [[இத்தாலி தேசிய காற்பந்து அணி|இத்தாலி]] அணிகளுக்கு இடையே நடந்த [[1962]] [[உலகக்கோப்பை காற்பந்து]]ப் போட்டி ஒன்றில் விளையாட்டு வீரர்களுக்கு இடையே இடம்பெற்ற கைகலப்புகளை அடக்கக் காவல்துறையினர் பல முறை அழைக்கப்பட்டனர்.
*[[1964]] – [[பலத்தீன விடுதலை இயக்கம்]] அமைக்கப்படட்து.
"https://ta.wikipedia.org/wiki/சூன்_2" இலிருந்து மீள்விக்கப்பட்டது