பச்சையப்பன் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
என்ன சமுதாயம் என்று சேர்க்கப்பட்டுள்ளது.
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தவறானவற்றை திருத்தினோம்.
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
 
==வரலாறு==
பச்சையப்ப முதலியார் [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரம் மாவட்டம்]], பெரிய பாளையத்தில், 1754 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தை காஞ்சிபுரம் விசுவநாத முதலியார் மற்றும் தாய் பூச்சி அம்மாள் ஆவார். இவர் அகமுடைய முதலியார் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். பச்சையப்பரின்கதக பச்சையப்பரின் பிறப்பிற்கு சில தினங்களுக்கு முன்பே அவரின் தந்தை காலமாகி விட்டார். பின்பு அவரின் தாயார் ஐந்தே வயது நிரம்பிய பச்சையப்பரையும் அவரின் இரு சகோதரிகளையும் அழைத்துக்கொண்டு, [[சென்னை]]யை அடைந்து, சாமி மேஸ்திரி தெருவில் வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் ஆங்கில வணிகர்களுக்கு மொழி பெயர்ப்பாளராய் விளங்கிய நாராயணப் பிள்ளை என்ற செல்வரிடம் அடைக்கலம் புகுந்தார். நாராயணப்பிள்ளை அவரை உடன் பிறந்தாளைப் போல் போற்றி, பச்சையப்பருக்கு கணக்கு, கடிதத் தொடர்பு போன்றவற்றில் பயிற்சியும் ஆங்கில அறிவைப் பெறவும் உதவினார். பச்சையப்பர் தமது தன்னம்பிக்கை கொண்டே 22 வயதில் பெரும் நிதியாளராகவும் வணிகமேதையாகவும் திகழ்ந்தார். அவர் தமது சொத்துக்கள் அனைத்தையும் இறைவனுக்கும், மனிதத்திற்கும் அர்ப்பணித்தார். அவர் [[1794]]ஆம் ஆண்டு [[மார்ச் 22]] அன்று [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] இருந்தபோது தான் தமது மரணம் குறித்து ஓர் முன்னறிவிப்பைப் பெற்று தமது உயிலை எழுதினார். அவரது உயில் வாசகம்:
<blockquote> “dedicating, with full knowledge and hearty resignation, all his wealth, in the absence of any male issue, to the sacred service of Siva and Vishnu and to certain charities at various temples and places of pilgrimage, to the erection of religious edifies, to bounties to the poor, to seminaries of Sanskrit learning and to other objects of general benevolence”.</blockquote>
 
"https://ta.wikipedia.org/wiki/பச்சையப்பன்_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது