கொள்ளிடம் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
 
'''கொள்ளிடம் ஆறு''' (பிரித்தானிய ஆட்சிக்கால ஆங்கிலம்: Coleroon) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] ஓடும் [[காவிரி ஆறு|காவிரி ஆற்றின்]] [[கிளை ஆறு]] ஆகும். [[காவிரி]]யின் வெள்ளப் பெருக்கைக் கொள்ளும் இடம் கொள்ளிடம் எனப் பெயர் பெற்றது.<ref>கணேசன். இரா (1974) அறிவியல் துறைச் சொல்லாக்க முறைகள். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண்கள் 893, 895</ref>
 
== ஆற்றின் போக்கு ==
[[திருச்சி]] அருகே [[திருவரங்கம்]] தீவில் மேலணை எனப்படும் [[முக்கொம்பு|முக்கொம்பில்]] காவிரியில் இருந்து பிரிந்து வடக்கே சென்று பின்னர் [[திருச்சி]], [[அரியலூர்]], [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சை]], [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை]], [[கடலூர் மாவட்டம்|கடலூர்]] மாவட்டங்களுக்கு இடையே கிழக்கு முகமாக ஓடி [[ஆயங்குடி]], முட்டம் வழியே [[பரங்கிப் பேட்டை]]க்கு 5 கி.மீ. தெற்கில் [[வங்காள விரிகுடா]]வில் கலக்கிறது.
 
== கரையில் உள்ள நகரங்கள் ==
கொள்ளிடம், காவிரியின் வெள்ள வடிகாலாக பயன்படுகிறது.<ref>[http://cuddalore.nic.in/pwd.htm#A பொதுப்பணித்துறை,கடலூர்]</ref> [[சிதம்பரம்]] நகர் இவ்வாற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற இடமாகும்.அரியலூர் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற திருமழபாடி மற்றும் திருமானூர் ஆற்றின் வட கரையில் உள்ளது .
 
== மேற்கோள்கள் ==
{{reflistReflist}}
 
== வெளியிணைப்புகள் ==
* [http://www.thinnai.com/?module=displaystory&story_id=20605269&format=print&edition_id=20060526 ''ஆய்வுக் கட்டுரை: பாதை மாறிய கொள்ளிடம்''; திண்ணை]
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3161512" இருந்து மீள்விக்கப்பட்டது