"சூன் 2" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

124 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
Kanags (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3160930 இல்லாது செய்யப்பட்டது
சி
(Kanags (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3160930 இல்லாது செய்யப்பட்டது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Undo Advanced mobile edit Reverted
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாட்சி ஜெர்மனி|செருமனிய]]ப் படையினர் கொண்டொமாரி கிராமத்தில் கிரேக்கக் குடிமக்களைக் கொன்றனர்.
*[[1946]] – [[இத்தாலி]]யில் [[முடியாட்சி]]யைக் [[குடியரசு (அரசு)|குடியரசாக]] மாற்றும் முடிவுக்கு மக்கள் பெருமளவு ஆதரித்து வாக்களித்தனர். இத்தாலியின் மூன்றாம் உம்பெர்த்தோ மன்னர் நாட்டை விட்டு வெளியேறினார்.
*[[1953]] – [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்|இரண்டாம் எலிசபெத்]] [[ஐக்கிய இராச்சியம்பிரித்தானியா|ஐக்கியபெரிய இராச்சியத்தின்பிரித்தானியா]]வின் மகாராணியாகஅரசியாக முடிசூடினார்.முடிசூடும் விழா முதற்தடவையாக [[தொலைக்காட்சி]]யில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட முதலாவது பெரிய பன்னாட்டு சர்வதேச நிகழ்வு இதுவாகும்ஒளிபரப்பானது.
*[[1955]] – [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியமும்]] [[யுகோசுலாவியா]]வும் பெல்கிறேட் உடன்பாட்டின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே 1948 இல் அறுந்து போன உறவைப் புதுப்பித்தன.
 
*[[1962]] – [[சிலி தேசிய காற்பந்து அணி|சிலி]], [[இத்தாலி தேசிய காற்பந்து அணி|இத்தாலி]] அணிகளுக்கு இடையே நடந்த [[1962]] [[உலகக்கோப்பை காற்பந்து]]ப் போட்டி ஒன்றில் விளையாட்டு வீரர்களுக்கு இடையே இடம்பெற்ற கைகலப்புகளை அடக்கக் காவல்துறையினர் பல முறை அழைக்கப்பட்டனர்.
*[[1964]] – [[பலத்தீன விடுதலை இயக்கம்]] அமைக்கப்படட்து.
486

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3161529" இருந்து மீள்விக்கப்பட்டது