பச்சையப்பன் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு திருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 5:
'''பச்சையப்பன் கல்லூரி''' [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] தலைநகர் [[சென்னை]]யில் உள்ள ஓர் மிகத் தொன்மையான [[கல்லூரி]] ஆகும். இக்கல்லூரி [[பச்சையப்ப முதலியார்]] இறப்பிற்கு பிறகு, அவரது உயிலில் வரைந்திருந்தபடி, அறச்செயல்களுக்காக அவர் ஒதுக்கியிருந்த தொகையினைக் கொண்டு பிராட்வேயிலிருந்த பச்சையப்பன் நடுவ நிறுவனத்தால் (Pachaiyappa's Central Institution) [[சனவரி 1]],[[1842]] அன்று நிறுவப்பட்டது. இது [[தென்னிந்தியா]]வில் [[பிரித்தானியா|பிரித்தானியரின்]] நிதியுதவியின்றி நிறுவப்பட்ட முதல் சைவ மத நிலையமாக விளங்கியது.[[1889]]ஆம் ஆண்டு கல்லூரியாக தகுதி பெற்றது. [[1947]] ஆம் ஆண்டுவரை இந்திய மாணவர்களை மட்டுமே சேர்த்து வந்தது. இன்று அனைத்து மாநில, மாவட்ட மாணவர்களும் இந்தக் கல்லூரியில் படித்து வருகிறார்கள்.
 
== வரலாறு ==
பச்சையப்ப முதலியார் [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரம் மாவட்டம்]], பெரிய பாளையத்தில், 1754 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தை காஞ்சிபுரம் விசுவநாத முதலியார் மற்றும் தாய் பூச்சி அம்மாள் ஆவார். இவர் அகமுடைய முதலியார் சமூகத்தை சார்ந்தவர்சேர்ந்தவர் ஆவார்.<ref>{{Cite book|author=C S Srinivasachari|publisher=Pachaiyappa’s college - Madras|publication-place=Madras|year=1842|Book=Pachayappa’s college - Centenary commeration book|page=7}}</ref><ref>{{Cite web|title=Vallal Pachaiyappa {{!}} Pachaiyappa's College|url=http://pachaiyappascollege.edu.in/vallal|access-date=10 December 2020|website=pachaiyappascollege.edu.in}}</ref> பச்சையப்பரின் பிறப்பிற்கு சில தினங்களுக்கு முன்பே அவரின் தந்தை காலமாகி விட்டார். பின்பு அவரின் தாயார் ஐந்தே வயது நிரம்பிய பச்சையப்பரையும் அவரின் இரு சகோதரிகளையும் அழைத்துக்கொண்டு, [[சென்னை]]யை அடைந்து, சாமி மேஸ்திரி தெருவில் வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் ஆங்கில வணிகர்களுக்கு மொழி பெயர்ப்பாளராய் விளங்கிய நாராயணப் பிள்ளை என்ற செல்வரிடம் அடைக்கலம் புகுந்தார். நாராயணப்பிள்ளை அவரை உடன் பிறந்தாளைப் போல் போற்றி, பச்சையப்பருக்கு கணக்கு, கடிதத் தொடர்பு போன்றவற்றில் பயிற்சியும் ஆங்கில அறிவைப் பெறவும் உதவினார். பச்சையப்பர் தமது தன்னம்பிக்கை கொண்டே 22 வயதில் பெரும் நிதியாளராகவும் வணிகமேதையாகவும் திகழ்ந்தார். அவர் தமது சொத்துக்கள் அனைத்தையும் இறைவனுக்கும், மனிதத்திற்கும் அர்ப்பணித்தார். அவர் [[1794]]ஆம் ஆண்டு [[மார்ச் 22]] அன்று [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] இருந்தபோது தான் தமது மரணம் குறித்து ஓர் முன்னறிவிப்பைப் பெற்று தமது உயிலை எழுதினார். அவரது உயில் வாசகம்:
<blockquote> “dedicating, with full knowledge and hearty resignation, all his wealth, in the absence of any male issue, to the sacred service of Siva and Vishnu and to certain charities at various temples and places of pilgrimage, to the erection of religious edifies, to bounties to the poor, to seminaries of Sanskrit learning and to other objects of general benevolence”.</blockquote>
 
அவரது உயிலைப் பராமரித்தவர்கள் சரியான முறையில் அதனை செலவழிக்காததால் உயர்நீதிமன்றம் தானே அறக்கட்டளை நிதியான மூன்றரை இலக்கம் ரூபாய் பெறுமான சொத்துக்களை அகப்படுத்திக் கொண்ட பின்னர் ஏழரை இலக்கமாக உயர்ந்தது. மூன்றரை இலக்கத்தை கோவில் திருப்பணிகளுக்குக் கொடுத்துவிட்டு மீதமுள்ளதில் அவர் பெயரில் கல்விச்சேவைகள் துவங்க பயன்படுத்தியது.<ref name= "barlow"/>
 
== கல்லூரி முதல்வர்கள் ==
* பேரா.ஜான் ஆடம் 1884-1894
* பேரா.எரிக் ட்ரூ 1906-1912
வரிசை 39:
<ref>http://www.pachaiyappaschennai.net/principals.htm</ref>
 
== கல்வித்திட்டங்கள் ==
* '''பட்டப் படிப்புகள்''':
** இளங்கலை(B.A):வரலாறு, பொருளியல், மெய்யியல், தமிழ், ஆங்கிலம், கணிதம்.
வரிசை 60:
** Ph.D. :வரலாறு,பொருளியல்,மெய்யியல்,தமிழ்,ஆங்கிலம்,கணிதம்,வேதியியல்,தாவரவியல்,உயிரியல், வணிகவியல்
 
== பரவலாக அறியப்பட்ட முன்னாள் மாணவர்கள் ==
இந்தத் தொன்மையான கல்லூரியிலிருந்து பல முன்னாள் மாணவர்கள் அறிஞர்களாகவும், அரசியல்வாதிகளாகவும் பொது சேவை அதிகாரிகளாகவும், வணிகப்பெருமக்களாகவும் புகழ் பெற்றுள்ளனர். முன்னாள் மாணவர்களின் முழுமையான பட்டியல் அவர்களது தளத்தில் உள்ளது<ref>[http://www.pachaiyappas.com/ Pachaiyappa's College web site]</ref>. அவர்களில் சிலர்:
 
வரிசை 89:
*[[கபிலன் (கவிஞர்)|கபிலன்]]-[[தமிழ்|தமிழ்த்]] [[திரைப்படம்|திரைப்படப்]] பாடலாசிரியர்
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references />
 
[[பகுப்பு:தமிழ்நாட்டு அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பச்சையப்பன்_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது