ஈழகேசரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
 
No edit summary
வரிசை 1:
ஈழத்தின் ஆரம்பகால பத்திரிகைகளுள் மிகக் முக்கியமானது '''ஈழகேசரி'''. 22.06.1930 அன்று ஈழகேசரி வார இதழின் முதல் இதழ் வெளியானது. ஈழகேசரியைத் தொடக்கியவர் [[நா. பொன்னையா]] என்பவர். 1958.06.06 ஜூன் 6ஆம் திகதி வரை ஈழகேசரி வெளியானது. நா. பொன்னையா, [[சோ. சிவபாதசுந்தரம்]], [[அ. செ. முருகானந்தம்]], [[இராஜ அரியரத்தினம்]] ஆகியோர் ஈழகேசரி ஆசிரியர்களாகப் பணிபுரிந்தனர்.
 
[[பகுப்பு:பத்திரிகைகள்]]
[[பகுப்பு:ஈழத்துப் பத்திரிகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஈழகேசரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது