இந்திய அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

117 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சிNo edit summary
{{இந்திய அரசியல்}}
 
'''இந்திய அரசு''' (''Government of India'', {{lang-hi|भारत सरकार}}, ''பாரத் சர்க்கார்''<ref>[http://www.rajbhasha.gov.in/annualeng.pdf ஒன்றிய அரசு தேசிய மொழித் தீர்மானம், 1968, இந்திய மாநிலங்களவை இணையம்]</ref>), [[இந்தியா|இந்திய]] நாட்டின் ஒன்றிய அரசு. இது இந்திய அரசியல் சட்டப்படி அமைக்கப்பெற்றது. அதுமட்டுமில்லாமல் [[கூட்டாட்சி]]த் தத்துவத்தின்படி, [[குடியரசு]] இந்தியாவில் அடங்கிய [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|28 மாநிலங்களையும் மற்றும் 8 ஆட்சிநிலப் பகுதிகளையும்ஆட்சிப்பகுதிகளையும்]] தன் ஆளுமையில் ஒன்றிணைக்கின்றது. இதன் செயல் மையமாக இந்தியத் தலைநகர் [[புது தில்லி]] விளங்குகின்றது.
 
இந்தியக் குடிகளைக் காக்கும் அடிப்படைச் சட்டங்களான சமூக நலன் மற்றும் குற்றவியல் சட்ட வடிவுகள், அவற்றினை இயற்றிய நாடாளுமன்றம் போன்றவைகளை இந்திய குடிகளைக் காக்க அமைக்கப்பெற்றவைகளாகும். இதன் கூட்டாட்சி மற்றும் மாநில தன்னாட்சி கோட்பாட்டின்படி அதன் மாநில அரசுகள் இச்சட்டவடிவுகளை, ஆளுமைகளை, நீதிபரிபாலணைகள் செயற்படுத்துவதற்கான கிளை அமைப்புகளாக செயற்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3161863" இருந்து மீள்விக்கப்பட்டது