"500 ரூபாய் பணத்தாள் (இந்தியா)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
 
=== வடிவம் ===
{{இந்திய ரூபாய்}}500 பணத்தாளின் [[மகாத்மா காந்தி புதிய வரிசை]] பணத் தாளானது 66மிமீ x 150மிமீ அளவில், சாம்பல் நிறத்தில், முன்பக்கம் [[மகாத்மா காந்தி]] படத்தைக் கொண்டு, [[இந்திய ரிசர்வ் வங்கி]] ஆளுநரின் கையொப்பத்துடன் இருக்கிறது. இந்தப் பணத்தாள் மதிப்பை பார்வையற்றோர் அடையாளம் காண ஏதுவாக [[பிரெயில்]] அம்சம் உள்ளது. தாளின் பின்புறத்தில் இந்திய மரபுச் சின்னமான [[செங்கோட்டை]], மற்றும்  [[தூய்மை இந்தியா இயக்கம்|தூய்மை இந்தியா இயக்கத்தின்]] சின்னம் ஆகியவை  இடம்பெற்றுள்ளன.
 
== மகாத்மா காந்தி வரிசை ==
2,076

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3162932" இருந்து மீள்விக்கப்பட்டது