இலங்கை மூதவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் இலங்கை செனட் சபை-ஐ இலங்கை மூதவைக்கு நகர்த்தினார்
1947 சோல்பரி செனட் சபை
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 47:
}}
{{Politics of Sri Lanka}}
அ1947
'''இலங்கை மூதவை''' அல்லது '''இலங்கை செனட்சபை''' (''Senate of Ceylon'') என்பது [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|இலங்கை நாடாளுமன்றத்தின்]] [[மேலவை]] ஆகும். இந்த அவை [[சோல்பரி அரசியல் யாப்பு|சோல்பரி ஆணைக்குழு]] மூலம் [[1947]] ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. செனட் சபைக்கான பிரதிநிதிகள் நேரடியாகத் தேர்தல் மூலம் அல்லாமல் நியமன உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். [[கொழும்பு]] கோட்டையில் உள்ள பழைய [[இலங்கை சட்டசபை|சட்டசபை]]க் கட்டடம் செனட் சபையால் பயன்படுத்தப்பட்டது. இது முதல் தடவையாக [[1947]], [[நவம்பர் 12]] இல் கூடியது. சோல்பரி அரசியலமைப்பில் எட்டாவது திருத்தம் கொண்டு வரப்பட்டு [[1971]], [[அக்டோபர் 2]] ஆம் நாள் செனட் சபை கலைக்கப்பட்டது. புதிய குடியரசு அரசியலமைப்பு [[1972]], [[மே 22]] இல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
 
'''இலங்கை மூதவை''' அல்லதுல்லது '''இலங்கை செனட்சபை''' (''Senate of Ceylon'') என்பது [[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|இலங்கை நாடாளுமன்றத்தின்]] [[மேலவை]] ஆகும். இந்த அவை [[சோல்பரி அரசியல் யாப்பு|சோல்பரி ஆணைக்குழு]] மூலம் [[1947]] ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. செனட் சபைக்கான பிரதிநிதிகள் நேரடியாகத் தேர்தல் மூலம் அல்லாமல் நியமன உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். [[கொழும்பு]] கோட்டையில் உள்ள பழைய [[இலங்கை சட்டசபை|சட்டசபை]]க் கட்டடம் செனட் சபையால் பயன்படுத்தப்பட்டது. இது முதல் தடவையாக [[1947]], [[நவம்பர் 12]] இல் கூடியது. சோல்பரி அரசியலமைப்பில் எட்டாவது திருத்தம் கொண்டு வரப்பட்டு [[1971]], [[அக்டோபர் 2]] ஆம் நாள் செனட் சபை கலைக்கப்பட்டது. புதிய குடியரசு அரசியலமைப்பு [[1972]], [[மே 22]] இல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_மூதவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது