இராசாளிப் பருந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,587 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
உடலமைப்பும் கள அடையாளங்களும்
No edit summary
(உடலமைப்பும் கள அடையாளங்களும்)
| status_ref = <ref name=IUCN>{{IUCN|id=22696076 |title=''Aquila fasciata'' |assessors=[[BirdLife International]] |version=2014.3 |year=2015 |accessdate=12 April 2015}}</ref>
| image = Bonelli's Eagle.jpg
| image_caption = பிலிகிரி ரங்கசாமி கோயில் புலிகள் சரணாலயம் அருகே காணப்படும் ஒரு இராசாளிப்போநெலி பருந்துகழுகு
| regnum = [[விலங்கு|விலங்கினம்]]
| phylum = [[முதுகுநாணி]]
[[File:Aquila fasciata MHNT.ZOO.2010.11.81.2.jpg|thumb| ''Aquila fasciata'']]
 
'''இராசாளிப் பருந்து''' (Bonelli's eagle, ''Aquila fasciata'') ஒரு [[கொன்றுண்ணிப் பறவைகள்|கொன்றுண்ணிப் பறவை]]. [[தெற்கு ஐரோப்பா]], ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய இடங்களில் வாழ்கின்றது. இத்தாலியப் [[பறவையியல்|பறவையியலாளர்]] பிராங்கோ பொன்னெல்லியைபோநெலியை சிறப்பிக்கும் வண்ணம் இப்பறவை ”பொன்னெல்லியின்'''போநெலி கழுகு”கழுகு''' என்றும் அழைக்கப்படுகிறது. ''A. fasciata'' இனம் இரு உள்ளினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: ''A. f. fasciata, A. f. renschi''.
 
== உடலமைப்பும் கள அடையாளங்களும்<ref>Ferguson-Lees, J. & Christie, D.A. (2001). ''Raptors of the World'' (p. 244). Helm</ref> ==
[[கரும்பருந்து|கரும்பருந்தை]] விடச் சற்று பெரிய கழுகு (55 - 67 cm). அகன்ற இறக்கைகள், நீளமான வால், சிறிய, நீட்டிக்கொண்டிருக்கும் தலை. வேகமாக இறக்கைகளை அடித்தபடி பறக்கும், சரிவான திசையில் இறங்குகையில் வேகமாக முன்னேறும்.
 
<u>'''வளர்ந்த ஆண்'''</u>: மேற்பகுதியும் தலையும் கபில நிறம், முதுகில் வெண்திட்டு, சாம்பல் நிற வாலில் மெல்லிய கோடுகளும் முனைக்கு அருகில் பட்டையும் இருக்கும். கீழிருந்து பார்க்கும்போது, வெண்மையான (அல்லது செம்பழுப்பு நிற) அடிப்பகுதியில் கீற்றுகள் தெரியும்.
 
'''<u>வளர்ந்த பெண்</u>''':
 
==மேற்கோள்கள்==
1,233

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3163259" இருந்து மீள்விக்கப்பட்டது