நிழல்கள் ரவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
'''நிழல்கள் ரவி''' (''Nizhalgal Raviee'') ஒரு தென்னிந்தியத் திரைப்படநடிகர் ஆவார். இவர் தமிழ், கன்னடம்,மலையாளம், தெலுங்கு போன்ற படங்களில் நடித்துள்ளார். ரவி பெரும்பாலும் தமிழ் படங்களில் நடித்தார். இவரது தாய்மொழியாகத் தமிழ் பேசுகிறார். அவர் ''[[நிழல்கள்]]'' படத்தின் மூலம் 1980 ம் ஆண்டு தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.<ref>http://www.hindu.com/cp/2008/11/21/stories/2008112150431600.htm</ref> சின்னத்திரையிலும் குறிப்பிடத்தக்க அளவு நடித்துள்ளார். இவர் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.<ref>http://www.kollyinsider.com/2012/02/it-is-500-films-for-nizhalgal-ravi.html</ref>
==தொழில்==
தென்னிந்திய திரைப்படத் துறையில் நடிகர் நிழல்கள் ரவி, [[நிழல்கள் (திரைப்படம்)|நிழல்கள்]] தமிழ் திரைப்படத்தில் பாரதிராஜாவின் இயக்கத்தில் காதலில் விழுந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார், அவர் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் தந்திருந்தாலும், ஒரு பெரிய கதாநாயகானாக வரவில்லை. ஆனால் அவர் நடித்த [[வேதம் புதிது]], [[நாயகன் (திரைப்படம்)|நாயகன்]], [[சின்னத்தம்பி பெரியதம்பி (திரைப்படம்)|சின்னத்தம்பி பெரியதம்பி]], [[அண்ணாமலை (திரைப்படம்)|அண்ணாமலை]], [[மறுபடியும் (திரைப்படம்)|மறுபடியும்]] மற்றும் [[ஆசை (1995 திரைப்படம்)|ஆசை]] உட்பட பல படங்களில் சிறப்பான பாத்திரங்களில் நடித்திருந்தார். அவர் ஒரு அன்பான இதயமுள்ள தந்தை, இரக்கமற்ற வில்லன் அல்லது ஒரு முதுகில் குத்துபவர் போன்ற பாத்திரங்களை சித்தரிக்கிறார். தமிழில் ஒளிபரப்பப்பட்ட ''கோன் பனேகா குரோர்பதி'' நிகழ்ச்சிக்காக அமிதாப் பச்சனுக்கு பின்னணி செய்தார். 1980 களில் மலையாளத்தில் 25 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்தார். 80 களின் பிற்பகுதியிலும் 90 களின் ஆரம்பத்திலும் டைரக்டர் [[கைலாசம் பாலசந்தர்|கே. பாலசந்தரின்]] தொலைகாட்சித் தொடரான இரயில் சினேகம் என்பதில் நடித்தார்.
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/நிழல்கள்_ரவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது