கும்பகோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சிNo edit summary
வரிசை 7:
| image_alt =
| image_caption =
| nickname = ''தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ்'', ''கோவில்களின் நகரம்''
| pushpin_map = India Tamil Nadu#India
| pushpin_label_position = left
வரிசை 183:
 
== நகரின் ஆன்மீகப் பெருமை ==
[[File:N-TN-C189 Airavatesvara Temple-Chariot- Like-Rajagambhira-Mandapam-Pulled-by-Horses.jpg|[[ஐராவதேசுவரர் கோயில்|ஐராவதேசுவரர் கோயிலின்]], ராஜகம்பீரன் திருமண்டபம்|thumb|right]]
கீழைத் தமிழகத்தின் கோவில் நகரம் எனப் பெயர்பெரும் வகையில் இந்நகரைச் சுற்றி பல தொன்மைவாய்ந்த கோவில்கள் அமைந்துள்ளன. நகர் பகுதியில் மட்டுமே ஐந்து [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற சிவத்தலங்கள்]] மற்றும் மூன்று [[திவ்ய தேசம்|திவ்ய தேசத் தலங்களும்]] உள்ளன. மேலும் 9 நவக்கிரக கோவில்களும் கும்பகோணத்தை சுற்றி அமைந்துள்ளன. கும்பகோணத்திற்கு அருகில் உள்ள வலங்கைமான் பாடை கட்டி திருவிழா தமிழ்நாடு முழுவதும் பிரபலமானது. 164 மீட்டர் உயரமான சார்ங்கபாணி கோவில் கோபுரம் உலகின் எட்டாவது உயரமான கோபுரம் ஆகும். தமிழகத்திலுள்ள பெரிய தேர்களில் இக்கோயிலுள்ள தேர் மூன்றாவது பெரிய தேர் ஆகும்.
 
வரி 218 ⟶ 219:
== பள்ளிக்கூட தீ விபத்து ==
{{Main|கும்பகோணப் பள்ளிக்கூடத் தீ விபத்து}}
[[File:Kumbakonam fire accident 41.jpg|thumb|கும்பகோணம் பள்ளிபள்ளிக்கூடத் தீ விபத்து நினைவு|150pxநினைவுச் சின்னம்]]
 
2004-ம் ஆண்டு சூலை 16-ம் தேதி அன்று கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 பிஞ்சுக் குழந்தைகள் கருகி சாம்பலாகினர். 18-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மிகக் குறுகிய இடத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டிருந்ததே இத்தனை பேர் உயிர் பறிபோனதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.<ref>http://dinamani.com/india/article712415.ece</ref> இந்த வழக்கின் தீர்ப்பு 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி அன்று கூறப்பட்டது. இதில் 8 பேருக்கு ஐந்து ஆண்டுகளும், இரண்டு பேருக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. 11 பேர் விடுவிக்கப்பட்டார்கள். இப்பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்டது.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/article6263876.ece| 'கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் முழுமையான நீதி கிடைக்கவில்லை']</ref>
"https://ta.wikipedia.org/wiki/கும்பகோணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது