இரவீந்திரநாத் குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 19:
| source =
}}
'''இரவீந்திரநாத் குமார்''' (பிறப்பு:03 பிப்ரவரி 1980) ஓர் இந்திய [[அரசியல்வாதி]]யும், 17வது [[நாடாளுமன்ற உறுப்பினர்|நாடாளுமன்ற உறுப்பினரும்]] ஆவார். இவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வராக இருந்த [[ஓ. பன்னீர்செல்வம்|ஓ. பன்னீர்செல்வத்தின்]] என்பவரின் மகனாவார்.
 
== அரசியல் வாழ்க்கை ==
இவர் [[இந்தியப் பொதுத் தேர்தல், 2019 |2019]] ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், [[தேனி மக்களவைத் தொகுதி|தேனி]] தொகுதியிலிருந்து, [[அதிமுக|அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] சார்பில் போட்டியிட்டு, [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்திற்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தமிழ்நாடு காங்கிரசு தலைவரான [[ஈ. வெ. கி. ச. இளங்கோவன்|ஈ. வெ. கி. ச. இளங்கோவனை]] விட 76,319 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றி பெற்றார். தற்போது தேனி மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவையின் மாவட்ட செயலாளராக உள்ளார்.<ref> {{cite web|url=https://www.maalaimalar.com/News/Election2019/2019/05/24051137/1243133/ravindranath-kumar-won-by-theni-constituency.vpf|title=தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வெற்றி}} தினத்தந்தி (மே 24, 2019) </ref><ref> {{cite web|url=https://www.bbc.com/tamil/india-48375405|title=தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்}} பிபிசி தமிழ் (மே 23, 2019) </ref> 2019 மக்களவை தேர்தலில் அதிமுகவின்தமிழ்நாட்டில் தரப்பிலிருந்துஅதிமுக ஒரேசார்பில் ஆள்வெற்றிபெற்ற ஒரே இவர்நபர் மட்டுமேஇவர்தான்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இரவீந்திரநாத்_குமார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது