சர்தார் உஜ்ஜல் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
தவறான தகவலைச் சரியாகத் திருத்துதல்
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
'''சர்தார் உஜ்ஜல் சிங்''' (''Sardar Ujjal Singh'', திசம்பர் 27, 1895 &ndash; பெப்ரவரி 15, 1983) [[பஞ்சாப் ஆளுநர்களின் பட்டியல் (இந்தியா)|பஞ்சாப் மாநில ஆளுநராகவும்]] (செப்டம்பர் 1, 1965 - சூன் 26, 1966), பின்னர் [[தமிழக ஆளுநர்களின் பட்டியல்|தமிழக ஆளுநராகவும்]] (28.06.1966 -16.06.1967) பணியாற்றிய [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]] ஆவார்.<ref>[http://www.worldstatesmen.org/India_states.html#Tamil-Nadu Indian states since 1947], (Worldstatesmen, 16 September 2008)</ref><ref>[http://www.assembly.tn.gov.in/archive/list/governors1946.htm Governors of Tamil Nadu since 1946], (Tamil Nadu Legislative Assembly, 15 September 2008)</ref><ref>{{cite web |title= Past Governors|url=http://www.tnrajbhavan.gov.in/PastGovernors.htm |date= |publisher=[[ராசபவன் சென்னை]], Official website }}</ref> இவற்றிற்கு முன்னதாக இவர் [[இந்திய வட்டமேசை மாநாடுகள்#முதல் சுற்று வட்டமேசை மாநாடு .28நவம்பர் 1930 .E2.80.93 சனவரி 1931.29|முதல் சுற்று வட்டமேசை மாநாட்டில்]] பங்கேற்றார். இவரது அண்ணன் சோபா சிங் ஓர் கட்டிட கட்டமைப்பாளராக 1911-1930 காலத்தில் [[புது தில்லி]]யின் கட்டமைப்பில் முதன்மை ஒப்பந்தப் புள்ளிக்காரராகப் பங்கேற்றுள்ளார். மேலும் இவர் புகழ்பெற்ற எழுத்தாளர் [[குஷ்வந்த் சிங்]]கின் மாமன்தந்தையின் உடன்பிறந்த தம்பி ஆவார்.<ref name=ujj>[http://www.sikh-heritage.co.uk/heritage/WeaponsGGS/WeaponsGGS.htm]</ref>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சர்தார்_உஜ்ஜல்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது