"மதுபானம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
மூளை திறனை மழுங்கப்படுத்தல்
சி (தானியங்கிஇணைப்பு category எத்தனால்)
(மூளை திறனை மழுங்கப்படுத்தல்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பொதுவாக மது என அறியப்பட்ட [[எத்தனால்]] அடங்கிய [[குடிவகை]] '''மதுபானம்''' என அழைக்கப்படுகிறது. [[வேதியியல்]] வரைவிலக்கணத்தின் படி மது என்பதில் வேறு சேர்வைகளும் அடங்குகின்றன. மதுபானங்கள் பொதுவாக [[பியர்]] வகைகள், [[வைன்]] வகைகள், [[வடி பானம்|வடி பானங்கள்]] என மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
 
எத்தனால் உளத்தூண்டல் மருந்தாகும் (psychoactive drug) இது [[மூளை]]த்திறன் குறைப்புமயக்க மருந்தாக செயற்படுகிறது. கூடுதலான நாடுகள் மதுபான உற்பத்தி, விற்பனை, உட்கொள்ளல் தொடர்பான விதிமுறைகளை கையாண்டு வருகின்றன. மதுபானம் உலகின் கூடுதலான [[நாடு]]களில் உற்பத்தி செய்யப்பட்டும் உட்கொள்ளப்பட்டும் வருகின்றது. மதுபானங்களை உட்கொள்ளல் சில கலாச்சாரங்களில் சமூக நிகழ்வுகளில் முக்கிய அம்சமாக காணப்படுகிறது.
 
[[குருதி]]யில் காணப்படும் எத்தனால் அளவு ஒரு குறித்த அளவை விஞ்சினால் அவர் சட்டரீதியாக போதையுற்றவராக கருதப்படுவார். இவ்வாறு போதையுற்றவர்கள் [[வாகனம்]] செலுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது. மதுபானங்கள் [[பழக்க அடிமைத்தனம்|பழக்க அடிமைத்தனத்தை]] (addiction) தூண்டும் தன்மை உடையன.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3164573" இருந்து மீள்விக்கப்பட்டது