எஸ். இளையராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
No edit summary
வரிசை 1:
'''இளையராஜா''' என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவராவார். இவர் [[கும்பகோணம்]] வட்டம் [[செம்பியவரம்பல்]] எனும் கிராமத்தினைச் சேர்ந்தவர்.<ref name="tamil">{{cite web|url=http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=10686|title=Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - ஓவியர் இளையராஜா|work=www.tamilonline.com}}</ref> தனது 43 ஆவது வயதில் 2021 ஜூன் 6 இல் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தார்.<ref>{{cite news |title=தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜா மரணம்… சிறு அலட்சியத்தால் மாபெரும் கலைஞனை இழந்துவிட்டோம்! |url=https://cinema.vikatan.com/tamil-cinema/world-renown-artist-elayaraja-swaminathan-died-due-to-covid |accessdate=7 June 2021 |agency=விகடன்.}}</ref>
 
[[கும்பகோணம் ஓவியக் கல்லூரி]]யில் படித்துப் பட்டம் பெற்றவர். 2003 இல் நடைபெற்ற முதல் ஓவியக் கண்காட்சியில் மிகுந்த கவனம் பெற்றார். 2009 ஆம் ஆண்டு "திராவிடப் பெண்கள் கண்காட்சி" என்ற பெயரில் அப்ஸ்ட்ராக்ட் ஆர்ட் காலரியில் கண்காட்சி நடந்தது. இதில் இளையராவின் ஓவியங்கள் காட்சிபடுத்தப்பட்டன.<ref name="tamil"/> அந்தக் கண்காட்சியில் இடம் பெற்ற ஓவியங்கள் [[விகடன்]] இதழ்களில் வாங்கி வெளியிட்டப்பட்டன.<ref name="tamil"/>
 
==திரைத்துறை==
இவர் இயக்குனர் [[பார்த்திபன்]] இயக்கிய [[இவன் (திரைப்படம்)|இவன்]] திரைப்படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார்.<ref name="tamil"/> அத்திரைப்படத்தில் சிறுவயது பார்த்திபனாகவும் நடித்துள்ளார்.<ref name="tamil"/>
 
==ஆதாரங்கள்==
வரிசை 12:
 
[[பகுப்பு:தமிழக ஓவியர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:கொரோனாவைரசுத் தொற்றினால் இறந்தவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._இளையராஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது