சூர்ப்பணகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 13:
 
==வால்மீகி ராமாயணத்தில்==
கம்பராமாயணத்தில் மேற்படி இருந்தாலும், வால்மீகியில் அவ்வாறு இல்லை. அவள் ராமனைக் கண்டு மோகிக்கும்போது, கிழப்பருவம் எய்திய ஒரு ராட்சசியாகவே வர்ணிக்கப்படுகிறாள். அதன் காரணமாகவே ராமன் அவளைக் கிண்டல் செய்கிறான். அந்தக் கிண்டல் வினையாகிப் போக, அவள் சீதையைக் கொல்ல எத்தனிக்கிறாள். அச்சந்தர்ப்பத்தில் ராமன் அவளை இடைமறித்து, இலக்குவனிடம், அவளை அங்கவீனப்படுத்த உத்தரவிடுகிறான்.
 
கம்பராமாயணத்தில், காதுகளையும், மூக்கையும், முலையையும் அரியும் லட்சுமணன், மூலக்கதையான வால்மீகியில் காதுகளையும் மூக்கையும் மட்டுமே அரிகிறான்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சூர்ப்பணகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது