"திருநாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

47 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
{{தலைப்பை மாற்றுக}}
({{தலைப்பை மாற்றுக}})
 
[[படிமம்:1759 map Holy Land and 12 Tribes.jpg|thumb|இசுரயேல், யூதா அரசுகளையும் பன்னிரு குலப் பகுதிகளையும் உள்ளடக்கிய பாலஸ்தீனம் என்னும் திருநாடு. நிலப்படம் ஆக்குநர்: தொபியாஸ் லோட்டர். ஆண்டு: 1759. காப்பிடம்: வாஷிங்டன்.]]{{தலைப்பை மாற்றுக}}
'''திருநாடு''' (Holy Land) என்றும், '''புண்ணிய பூமி''' என்றும் அழைக்கப்படுகின்ற நிலப்பகுதி மேற்கு ஆசியாவில் யூத மதம், கிறித்தவம், இசுலாம், பாஹாய் ஆகிய சமயங்களுக்கு முதன்மை வாய்ந்த மண்டலமாக அச்சமயத்தவர்களால் கருதப்படுகின்ற நிலப்பரப்பைக் குறிப்பதாகும் <ref>[http://en.wikipedia.org/wiki/Holy_Land திருநாடு]</ref>. துல்லியமாக வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்டிராத இந்நிலப்பரப்பு எபிரேயத்தில் Ereṣ HaQodhesh/Eretz HaKodesh என்றும், அரபியில் Bilad Ash'Sham கூறப்படுகிறது.
{{main|எருசலேம்}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3165267" இருந்து மீள்விக்கப்பட்டது