எக்சு-பிரசு பேர்ள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
தலைப்புகள் பண்டங்கள் சுற்றுசூழல் பாதிப்பு இணைப்பு
வரிசை 68:
==வரலாறு==
''எக்சு-பிரசு பேர்ள்'' கப்பல் [[சீனா]]வின் சூசான் சாங்கொங் நிறுவனத்தினால் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட எக்சு-பிரசு பீடர்சு நிறுவனத்திற்காக ''எக்சு-பிரசு மேக்காங்'' என்ற சகோதரக் கப்பலுடன் சேர்ந்து அமைக்கப்பட்டது.<ref>{{cite web |title=Ship Details – IMO No.: 9875355 |url=https://www.new-ships.com/Ship-5821796-XPressMekong.html |website=new-ships.com |publisher=New Ships Orderbook |access-date=29 May 2021 |archive-date=2 June 2021 |archive-url=https://web.archive.org/web/20210602212845/https://www.new-ships.com/Ship-5821796-XPressMekong.html |url-status=live }}</ref><ref>{{cite web |title=Ship Details – IMO No.: 9875343 |url=https://www.new-ships.com/Ship-5821808-XPressPearl.html |website=new-ships.com |publisher=New Ships Orderbook |access-date=29 May 2021 |archive-date=2 June 2021 |archive-url=https://web.archive.org/web/20210602054344/https://www.new-ships.com/Ship-5821808-XPressPearl.html |url-status=live }}</ref> இக்கப்பல் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சேவைகளுக்காக [[மலேசியா]]வில் கிளாங் துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக [[ஐக்கிய அரபு அமீரகம்|அமீரகத்தில்]] ஜெபல் அலி முதல் [[கத்தார்]], அமாத் துறைமுகம் வரையும், பின்னர் திரும்பும் பயணமாக அசிரா துறைமுகம் (இந்தியா), கொழும்பு (இலங்கை) வழியாக மலேசியா வரை சேவையில் ஈடுபட்டது. இந்த கப்பல் மூன்று பயணங்களை மேற்கொண்டது, 2021 மார்ச் 17, மற்றும் 2021 ஏப்ரல் 18 ஆகிய தேதிகளில் கொழும்புக்கு சென்று வந்தது. மூன்றாவது பயணத்தின் போது 2021 மே 19 அன்று தீப்பிடித்தது.<ref name="XpressMepa">{{cite news |title=X-Press Pearl salvors mull boarding as Sri Lanka eyes pollution claim |url=https://economynext.com/x-press-pearl-salvors-mull-boarding-as-sri-lanka-eyes-pollution-claim-82567/ |access-date=3 June 2021 |work=EconomyNext |date=31 May 2021 |archive-date=3 June 2021 |archive-url=https://web.archive.org/web/20210603020131/https://economynext.com/x-press-pearl-salvors-mull-boarding-as-sri-lanka-eyes-pollution-claim-82567/ |url-status=live }}</ref>
 
== பண்டங்கள் ==
அந்த கலனில் பணிபுரிந்த 25 பேர் பாதுகாப்பக வெளியேற்றப்பட்டனர். கலனில் 25 டன் நைட்ரிக் அமிலம் மற்றும் பிளாஸ்டிக்பைகள் தயாரிக்கப் பயன்படும் சோடியம் ஹைட்ராக்சைடு மற்றும் 28 மூலப்பொருட்களுடன் எரியக்கூடிய இரசாயனங்கள் இருந்ததால் தீயணைப்பு சிரமமானது. மழைக்கால காற்று மற்றும் மிகவும் எரியக்கூடிய மற்றும் நச்சு சரக்குகளால் தீயணைப்பு நடவடிக்கை சிக்கலானது. இந்த கப்பல் 25 டன் நைட்ரிக் அமிலம், சோடியம் ஹைட்ராக்சைடு மற்றும் பிற ஆபத்தான இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 28 மூலப் பொருட்களைக் கொண்டு சென்றது. அதன் எரிபொருள் தொட்டியில் 300 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான எரிபொருள் இருந்தது. இதில் இருந்த வேதிப் பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக் தயாரிக்கப் பயன்படும் வேதிப் பொருட்கள் என்பதால் சுற்றுசூழல் பாதிப்பானது மிகமிக மோசமானது ஆகும்.<ref>{{Cite web|url=https://web.archive.org/web/20210531125919/https://www.theguardian.com/world/2021/may/31/sri-lanka-faces-disaster-burning-ship-spills-chemicals-beaches|title=Sri Lanka faces disaster as burning ship spills chemicals on beaches {{!}} Sri Lanka {{!}} The Guardian|date=2021-05-31|website=web.archive.org|access-date=2021-06-07}}</ref>
 
== சுற்றுசூழல் பாதிப்பு ==
இந்த விபத்திற்கு முன்பாக பல கலன் விபத்துகள் நடந்துள்லபோதிலும், இந்த கலன் விபத்து மிகவும் மோசமானதாக கருதப்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எக்சு-பிரசு_பேர்ள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது