"சேப்பாக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
'''சேப்பாக்கம்''' (''Chepauk''), [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[சென்னை]]யின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது [[வங்காள விரிகுடா]] கடலை ஒட்டி அமைந்துள்ளது. சேப்பாக்கம் என்ற பெயர் [[சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம்|எம். ஏ. சிதம்பரம் சர்வதேச]] துடுப்பாட்ட அரங்கத்தை குறிக்க பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது, இது சேப்பாக்கம் அரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த துடுப்பாட்ட அரங்கத்தில், உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகள் நடத்தப்படுகிறது. இங்குள்ள [[கலச மஹால்]], [[இந்தோ சரசனிக் பாணி]]யில் கட்டப்பட்ட ஒரு பழமையான அரண்மனையாகும்.
 
"சேப்பாக்" என்ற பெயர் "ஆறு தோட்டங்கள்" என்று பொருள்படும் "சே பாக்" என்ற [[உருது]] வார்த்தையிலிருந்து பெறப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சேப்பாக்கின்சேப்பாக்கத்தின் அஞ்சல் குறியீட்டு எண் ''600005'' ஆகும். சேப்பாக்கத்தின் முக்கிய சாலைகள் பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை மற்றும் அருகிலுள்ள [[திருவல்லிக்கேணி]]யில், [[அண்ணா சாலை]] செல்கிறது.
 
== அமைவிடம் ==
[[சென்னை]]யில் உள்ள [[சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம்|பறக்கும் தொடருந்து]] நிலையங்களில், [[சேப்பாக்கம் ரயில் நிலையம்|சேப்பாக்கம் தொடருந்து நிலையமும்]] ஒன்றாகும்.
 
'''சேப்பாக்கம் வழியாக செல்லும் [[மாநகரப் போக்குவரத்துக் கழகம்|மாநகரப் பேருந்துகள்]]:\'''
 
* பெல்ஸ் சாலை, துடுப்பாட்ட அரங்கம் மற்றும் வாலாஜா சாலை வழியாக: 22A, 6A, 22, 27B, 127B, 27L, 27H, 40, 40A, M28
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3165534" இருந்து மீள்விக்கப்பட்டது