எக்சு-பிரசு பேர்ள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தலைப்புகள் பண்டங்கள் சுற்றுசூழல் பாதிப்பு இணைப்பு
தலைப்பு இணைப்பு
வரிசை 74:
== சுற்றுசூழல் பாதிப்பு ==
இந்த விபத்திற்கு முன்பாக பல கலன் விபத்துகள் நடந்துள்லபோதிலும், இந்த கலன் விபத்து மிகவும் மோசமானதாக கருதப்படுகிறது.
 
== மற்ற விபத்துகள் ==
02.06.2021 அன்று ஈரானைச் சேர்ந்த ஐ. ஆர். ஐ. எஸ். கார்க் எனும் கலன் ஓமன் வளைகுடா பகுதியில் ஜாச்க் துறைமுகத்தின் அருகே பயிற்சியின் போது தீக்கிரையாகி பின் கடலில் மூழ்கியது. ஈரான் தீயணைப்பு துறையினர் 20 மணி நேரமாக தீயை அணைக்க போராடினர். ஆனால், முடிவில் கலன் கடலில் மூழ்கியது. அதில் இருந்த பணியாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கார்க் கடந்த 1977 ம் ஆண்டு இங்கிலாந்தில் கட்டப்பட்ட ஈரானின் மிகப்பெரிய கலன் ஆகும்.<ref>{{Cite web|url=https://www.bbc.com/news/world-middle-east-57328399|title=ஈரானிய கலன் விபத்து}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/எக்சு-பிரசு_பேர்ள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது