வெண்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வெண்கலம்
I add some points in tamil language(translation)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
== வெண்கலத்தின் வரலாறு ==
 
மாந்தர்களின் வரலாற்றில், நாகரீகப் பண்பாட்டில், வெண்கலம் ஒரு சிறப்பான மாழைக் கலவையாகும். பல வகையான கருவிகளும், ஆயுதங்களும், அழகுப் பொருட்களும் செய்யப்பட்டன. வெண்கலம் கண்டு பிடிப்பதற்கு முன்னர் பயன்பட்ட செப்பு, கல் முதலாலவற்றைவிட உறுதிமிக்கது. முன் காலத்தில் செய்த வென்கலத்தில் சில நேரங்களில் சிறிதளவு [[ஆர்சனிக்]] கலந்திருந்தது, இதனால் அவை உறுதி மிக்கதாக இருந்தது. இது ஆர்சனிக் வெண்கலம் எனப்பட்டது.வெண்கல காலத்தில் இரண்டு விதமான வெண்கலங்கள் பயன்படுத்தப்பட்டன.அவைகளில் ஒன்று, 'கிளாசிக் வெண்கலம்' (classic bronze) என்றழைக்கப்பட்டது.இது 10 சதவீத தகரத்தை(tin) வெண்கலத்துடன் கலந்து வார்க்கப்பட்டது.மற்றொறு வெண்கலம் 'மென்மையான வெண்கலம்' என்று அழைக்கப்பட்டது. இதில், 6 சதவீத தகரம் சேர்க்கப்பட்டு கடினமான உலோக கட்டிகளை தகடுகளாக மாற்ற பயன்படுத்தப்பட்டது.
 
[[ஈரான்]] நாட்டில் உள்ள [[சுசா]] என்னும் இடத்திலும் இன்றைய [[ஈராக்]] நாட்டிலும் (மெசுப்பொடாமியாவிலும்) கி.மு நான்காம் ஆயிரத்தாண்டிலேயே [[வெள்ளீயம்]] கலந்த வென்கலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/வெண்கலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது