எக்சு-பிரசு பேர்ள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படிமத்தில் திருத்தம்
படிமத்தில் திருத்தம்
வரிசை 99:
 
=== ஐ. ஆர். ஐ. எஸ். கார்க் ===
[[படிமம்:IRIS Kharg (431) rear by Hossein Zohrevand.jpg|thumb|ஐ. ஆர். ஐ. எஸ் கார்க் கலன் பயணத்தின் போது.|இடது]]
02.06.2021 அன்று ஈரானைச் சேர்ந்த ஐ. ஆர். ஐ. எஸ். கார்க் எனும் கலன் ஓமன் வளைகுடா பகுதியில் ஜாச்க் துறைமுகத்தின் அருகே பயிற்சியின் போது தீக்கிரையாகி பின் கடலில் மூழ்கியது. ஈரான் தீயணைப்பு துறையினர் 20 மணி நேரமாக தீயை அணைக்க போராடினர். ஆனால், முடிவில் கலன் கடலில் மூழ்கியது. அதில் இருந்த பணியாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கார்க் கடந்த 1977 ம் ஆண்டு இங்கிலாந்தில் கட்டப்பட்ட ஈரானின் மிகப்பெரிய கலன் ஆகும்.<ref>{{Cite web|url=https://www.bbc.com/news/world-middle-east-57328399|title=ஈரானிய கலன் விபத்து}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/எக்சு-பிரசு_பேர்ள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது