சித்ரமுத்து அடிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 59:
 
தன் வாழ்வில் கண்ட உண்மைகளையும் தான் கற்ற மேன்மைகளையும் சித்ரமுத்து அடிகள் நூல்களாகப் படைத்தளித்தார். அவை,
1. # குருமதிமாலை
2. # திருப்புகழ் திரவியம்
3. # பேரின்பக் குறள்
4. # மௌனானந்த மொழிகள்
5. # மரண சிந்தனை
6. # ஞானபண்டிதன்
7. # நிறைநெறி மொழிகள்
8. # சீர்திருத்து மனிதா!
9. # கருணைக் கண்ணீர்
10. # கிருபைப் பிரகாசப் பொக்கிஷம்
11. # காந்திஜியின் திருவருட்புலம்பல்
12. # அருளொளிமலர்
 
போன்ற பல நூல்களையும் படைத்தளித்துள்ளார். இவருடைய படைப்புகள் மொத்தமாக அருளொளி என்னும் தலைப்பில் தொகுப்பப் பெற்றுள்ளன. அவற்றில் கூடுதலாக,
1. அருளொளி கண்ட மக்களுக்கு அறிவுரை
2. # பிரார்த்தனைப் பாடல்கள்
3. # யோகாசன விளக்கம்
4. # மலைநாட்டின் சிறப்பு
5. # சுவாமிகளின் கடிதங்கள்
6. # மாணவர்கள் பாடிய துதிப்பாடல்கள்
 
ஆகியன இணைக்கப் பெற்றுள்ளன.
 
"https://ta.wikipedia.org/wiki/சித்ரமுத்து_அடிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது