ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2004|2004 ஏப்ரல் நாடாளுமன்றத் தேர்தலில்]] கூட்டணி 45.6% வாக்குகளைப் பெற்று மொத்தமுள்ள 225 இடங்களில் 105 இடங்களைக் கைப்பற்றியது.<ref name="UPFA-BBC">{{cite news|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/3596227.stm|title=President wins Sri Lanka election|publisher=[[பிபிசி]]|date=ஏப்ரல் 4, 2004}}</ref>
 
ஏப்ரல் 2005 இல் இரண்டாம் நிலை அரசியல் கட்சியான [[மக்கள் விடுதலை முன்னணி]] கூட்டணியில் இருந்து விலகிக் கொண்டது. இதனை அடுத்து அரசுத்தலைவர் [[சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க]] தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது. [[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2005|2005 அரசுத்தலைவர் தேர்தலில்]], இக்கூட்டணியின் வேட்பாளர் [[மகிந்த ராசபக்ச]] 50.29% வாக்குகளைப் பெற்று அரசுத்தலைவர் ஆனார். வடக்கு, கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் இத்தேர்தலில் வாக்களிக்காமல் ஒன்றியொதுக்கல் செய்தனர். [[இலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010|2010 அரசுத்தலைவர் தேர்தலிலும்]] மகிந்த ராசபக்ச 57.88% வாக்குகளைப் பெற்று இரண்டாம் முறையாக அரசுத்தலைவர் ஆனார்.<ref>[http://www.slelections.gov.lk/presidential2010/province.html]</ref> 2015 அரச தலைவர் தேர்தலில் இக் கூட்டணியின் வேட்பாளர் மகிந்த ராஜபக்ச பொது வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவிடம் தோற்றார். 2015 இல் மைத்திரி பால சிறிசேன தலைவரானார். 2018:உள்ளாட்சி தேர்தலில் இக் கூட்டணி படு தோல்வி அடைந்தது.2019 இல் கலைக்கப்பட்டு பிரதான கட்சிகளான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இலங்கை பொதுசன முன்னணியுடன் இனைந்தது
 
== கூட்டணியில் தற்போதுள்ள கட்சிகள்==
44

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3166332" இருந்து மீள்விக்கப்பட்டது