"பயனர் பேச்சு:Parvathisri" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
== தினத்தந்தி ==
வணக்கம். நேற்று (06.06.2021) [[தினத்தந்தி]] நாளிதழுடன் வெளியான தேவதை இதழில், தங்களுடைய கட்டுரையை படித்தேன். அதில் நீங்கள் செய்த சாதனைகள் மற்றும் உங்களை பற்றி கூறிய தகவல்கள் அனைத்தும் மிகவும் அருமையாக இருந்தது, நிருபரிடம் எந்த ஒரு ஒளிவும், மறைவும் இல்லாமல் வெகுளியாகவும், அடக்கமாகவும் பேசியிருப்பது மிகவும் அழகாக இருந்தது. வாழ்த்துக்கள்.-- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💛 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 17:20, 7 சூன் 2021 (UTC)
::[[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💛 சம்பத்]] தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி.--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 07:36, 9 சூன் 2021 (UTC)
15,072

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3166466" இருந்து மீள்விக்கப்பட்டது