உணர்ச்சிகள் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 44:
[[பரமக்குடி]]யை சேர்ந்த இயக்குநர் [[ஆர். சி. சக்தி]] மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து கே. தங்கப்பன் மாஸ்டரிடம் [[அன்னை வேளாங்கண்ணி (திரைப்படம்)|அன்னை வேளாங்கண்ணி]] மற்றும் பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினர். பின்னர் ஆர். சி. சக்தி இப்படத்தில் இயக்குநராக வாய்ப்பு பெற்ற பிறகு கமல்ஹாசனை கதாநாயகனாக தேர்ந்தெடுத்தார்.
 
1972 ஆண்டில் [[கமல்ஹாசன்]] கதாநாயகனாக ஒப்பந்தமாகி நடித்த முதல் திரைப்படம், ஆனால் இத்திரைப்படம் [[இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு]] தணிக்கை சான்றிதழ் வழங்க காலாதாமத்தினால் இத்திரைப்படம் நான்கு ஆண்டுகள் கழித்து 1976 ஆண்டில் சூன் 25 அன்று வெளியானது.<ref>{{Cite web |url=https://m.dinamalar.com/detail.php?id=2404931 |title=சகலவல்ல நாயகரே! கமல்-60 |date=6 நவம்பர் 2019 |accessdate=27 செப்டம்பர் 2020 |work=[[தினமலர்]] |archive-url=https://web.archive.org/web/20191106002743/https://www.dinamalar.com/news_detail.asp?id=2404931 |archivedate=6 நவம்பர் 2019}}</ref> உணர்ச்சிகள் திரைப்படத்தின் கதை [[மலையாளம்|மலையாள]] மொழியில் ''"'ராசலீலா"''' எனும் பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் மீண்டும் எடுக்கப்பட்டு வெளிவந்து வெற்றிப்பெற்றது. 'ராசலீலா' திரைப்படம் 'உணர்ச்சிகள்' படம் வெளிவருவதற்கு ஒரு வருடம் முன்பே 1975ல் வெளியானது.<ref>{{Cite web |date=14 டிசம்பர் 2017 |title=என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 11 - அரவணைத்தவர்கள்... அன்பு செலுத்தியவர்கள்! |first=கமல் |last=ஹாசன் |authorlink=கமல்ஹாசன் |work=[[ஆனந்த விகடன்]] |url=https://cinema.vikatan.com/tamil-cinema/136975-simmering-storm-within-me-kamalhaasan |accessdate=9 சூன் 2021 |archive-url=https://archive.is/2021.05.10-143717/https://cinema.vikatan.com/tamil-cinema/136975-simmering-storm-within-me-kamalhaasan |archivedate=10 மே 2021}}</ref>
 
== பாடல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/உணர்ச்சிகள்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது